• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ரி-20 உலகக்கிண்ணம்: நியூஸிலாந்து அணி 16 ஓட்டங்களால் வெற்றி!

Anoj by Anoj
2021/11/04
in கிரிக்கெட், விளையாட்டு
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் 32ஆவது லீக் போட்டியில், நியூஸிலாந்து அணி 16 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

டுபாயில் நேற்று (புதன்கிழமை) குழு 2இல் நடைபெற்ற இப்போட்டியில், நியூஸிலாந்து அணியும் ஸ்கொட்லாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஸ்கொட்லாந்து அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மார்டின் கப்டில் 93 ஓட்டங்களையும் க்ளென் பிலிப்ஸ் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஸ்கொட்லாந்து அணியின் பந்துவீச்சில், வீல் மற்றும் சப்யான் செரீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மார்க் வாட் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 173 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ஸ்கொட்லாந்து அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் நியூஸிலாந்து அணி 16 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மைக்கேல் லீஸ்க் ஆட்டமிழக்காது 42 ஓட்டங்களையும் மத்தியு க்ரோஸ் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சில், ட்ரெண்ட் போல்ட் மற்றும் இஷ் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் டிம் சவுத்தி 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 56 பந்துகளில் 7 சிக்ஸர்கள் 6 பவுண்ரிகள் அடங்களாக 93 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட மார்டின் கப்டில் தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Tags: நியூஸிலாந்து அணிமார்டின் கப்டில்ரி-20 உலகக்கிண்ணத் தொடர்ஸ்கொட்லாந்து அணி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கோவேக்சின் தடுப்பூசி பயன்பாட்டிற்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி!

Next Post

பிரதமரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி!

Related Posts

பிலடெல்பியா 76யர்ஸ் அணியில் இணைந்தார் லெப்ரான் ஜேம்ஸ்!
விளையாட்டு

பிலடெல்பியா 76யர்ஸ் அணியில் இணைந்தார் லெப்ரான் ஜேம்ஸ்!

2026-07-25
ஜெர்மனி தேசிய கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக யூர்ஜன் க்ளாப் நியமனம்!
உதைப்பந்தாட்டம்

ஜெர்மனி தேசிய கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக யூர்ஜன் க்ளாப் நியமனம்!

2026-07-25
ஆசிய விளையாட்டுப் போட்டி; இலங்கைக்கு நேரடி நாக்-அவுட் வாய்ப்பு! 
கிரிக்கெட்

2026-07-24
2027ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் !

தலைவராக ஸ்ரேயாஸ் ஐயரின் முதல் வெற்றி; சிம்பாப்வேயை இலகுவாக வீழ்த்திய இந்தியா!
பிரதான செய்திகள்

தலைவராக ஸ்ரேயாஸ் ஐயரின் முதல் வெற்றி; சிம்பாப்வேயை இலகுவாக வீழ்த்திய இந்தியா!

2026-07-24
ஜப்னா கிங்ஸுக்கு அதிர்ச்சி; உரிமையாளருடனான ஒப்பந்தம் இரத்து!
ஆசிரியர் தெரிவு

ஜப்னா கிங்ஸுக்கு அதிர்ச்சி; உரிமையாளருடனான ஒப்பந்தம் இரத்து!

2026-07-24
Next Post
யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவந்த இராணுவத்தினரின் தியாகங்களை ஒருபோதும் காட்டிக்கொடுக்கப்போவதில்லை – பிரதமர்!

பிரதமரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி!

தீபாவளி பண்டிகை : குடியரசு தலைவரின் வாழ்த்து செய்தி!

தமிழகத்தில் இலவச தடுப்பூசி முகாம்கள் மே முதல் ஆரம்பம்!

இலங்கையில் ஒரு கோடியே 35 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

2026-07-14
மத்திய அரசுடன் உடன்பாடு: டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தை திரும்பப் பெற்றது காக்ரோச் ஜனதா கட்சி!

மத்திய அரசுடன் உடன்பாடு: டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தை திரும்பப் பெற்றது காக்ரோச் ஜனதா கட்சி!

0
பிலடெல்பியா 76யர்ஸ் அணியில் இணைந்தார் லெப்ரான் ஜேம்ஸ்!

பிலடெல்பியா 76யர்ஸ் அணியில் இணைந்தார் லெப்ரான் ஜேம்ஸ்!

0
ஜெர்மனி தேசிய கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக யூர்ஜன் க்ளாப் நியமனம்!

ஜெர்மனி தேசிய கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக யூர்ஜன் க்ளாப் நியமனம்!

0
கிளிநொச்சி பதற்றம்! STF நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு – வைரலாகும் காட்சிகள்!

கடுவெலயில் காலாவதியான உர இருப்பு பறிமுதல்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.