• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ரி-10 பிலிப் சோல்டின் அதிரடியால் அபுதாபி அணி சிறப்பான வெற்றி!

Anoj by Anoj
2021/11/29
in கிரிக்கெட், விளையாட்டு
69 1
A A
0
30
SHARES
996
VIEWS
Share on FacebookShare on Twitter

ரி-10 தொடரின் 22ஆவது லீக் போட்டியில், அபுதாபி அணி 7 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.

அபுதாபியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், அபுதாபி அணியும் சென்னை பிரேவ்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அபுதாபி அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை பிரேவ்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்கள் நிறைவில், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மொஹமட் செஷாத் 53 ஓட்டங்களையும் ரவி பொபாரா ஆட்டமிழக்காது 15 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அபுதாபி அணியின் பந்துவீச்சில், லிவிங்ஸ்டன் 3 விக்கெட்டுகளையும் ஓவர்டொன், நவீன் உல் ஹக் மற்றும் பிரிக்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 108 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சென்னை பிரேவ்ஸ் அணி, ஏழு ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், அபுதாபி அணி 7 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்தது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பிலிப் சோல்ட் 63 ஓட்டங்களையும் கிறிஸ் கெய்ல் ஆட்டமிழக்காது 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

சென்னை பிரேவ்ஸ் அணியின் பந்துவீச்சில், மார்க் டியால் 2 விக்கெட்டுகளையும் கர்டிஸ் கெம்பர் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 20 பந்துகளில் 7 சிக்ஸர்கள் 4 பவுண்ரிகள் அடங்களாக 63 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட பிலிப் சோல்ட் தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Tags: அபுதாபி அணிசென்னை பிரேவ்ஸ் அணிபிலிப் சோல்ட்ரி-10
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சி.டி. விக்ரமரத்ன கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு வருகை!

Next Post

ரி-10: டெக்கான் க்ளேடியேட்டர்ஸ் அணி 19 ஓட்டங்களால் வெற்றி!

Related Posts

மகளிர் ரி20 கிரிக்கெட் தொடரை இழந்த நியூஸிலாந்து ஏ அணிக்கு நேற்றைய போட்டியில் ஆறுதல் வெற்றி!
கிரிக்கெட்

2026-05-26
ஐ.பி.எல். 2026 தகுதிச்சுற்று 1: பெங்களுரு – குஜராத் இடையிலான போட்டி இன்று!
ஆசிரியர் தெரிவு

சுற்றுச்சூழல் பேரழிவா? – 2026  கால்பந்து உலகக் கோப்பை தொடர் மீது எழும் விவாதங்கள்

2026-05-25
நாளை ஆரம்பமாகும் ஐபில் பிளேஓப் போட்டிகள் : பெங்களுர் எதிர் குஜராத் பலப்பரீட்சை
கிரிக்கெட்

நாளை ஆரம்பமாகும் ஐபில் பிளேஓப் போட்டிகள் : பெங்களுர் எதிர் குஜராத் பலப்பரீட்சை

2026-05-25
இங்கிலிஸ் பீரிமியர் லீக் :  ஆர்சனல் அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.
உதைப்பந்தாட்டம்

இங்கிலிஸ் பீரிமியர் லீக் : ஆர்சனல் அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

2026-05-25
லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் பெத்தேல் பங்கேற்பது சந்தேகம்!
கிரிக்கெட்

லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் பெத்தேல் பங்கேற்பது சந்தேகம்!

2026-05-24
Next Post
ரி-10: டெக்கான் க்ளேடியேட்டர்ஸ் அணி 19 ஓட்டங்களால் வெற்றி!

ரி-10: டெக்கான் க்ளேடியேட்டர்ஸ் அணி 19 ஓட்டங்களால் வெற்றி!

சுதந்திரக் கட்சியினர் ஒருபோதும் அரசாங்கத்தை விட்டு வெளியேற மாட்டார்கள் – பீ ஹரிசன்

சுதந்திரக் கட்சியினர் ஒருபோதும் அரசாங்கத்தை விட்டு வெளியேற மாட்டார்கள் - பீ ஹரிசன்

இந்திய பெருங்கடலில் நடைப்பெற்ற 3 நாடுகளின் போர் ஒத்திகை பயிற்சி

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட  குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

2026-05-06
கபில சந்திரசேன மர்மான மரணம் – இன்டர்போல் ஊடாக ஆப்பிள் நிறுவனத்திடம் கோரிக்கை!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் சுட்டு கொலை!

சட்டவிரோதமாக இலங்கை திரும்பிய மூவர் கைது!

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குழுஒன்று டுபாயில் கைது!

0
ஹட்டன் வலையகல்வி பணிமனையில் பணிபுரியும் 36உத்தியோகத்தர்களுக்கான வேதனம் இடைநிறுத்தம்!

குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான ஒத்திவைப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.