• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ரி-10: டொமினிக் ட்ரேக்ஸ் சிறப்பான பந்துவீச்சு- பங்களா டைகர்ஸ் அணியை வீழ்த்தியது டெல்லி புல்ஸ் அணி!

Anoj by Anoj
2021/11/29
in கிரிக்கெட், விளையாட்டு
69 2
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ரி-10 தொடரின் 24ஆவது லீக் போட்டியில், டெல்லி புல்ஸ் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

அபுதாபியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், டெல்லி புல்ஸ் அணியும் பங்களா டைகர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களா டைகர்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி புல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 100 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மோர்கன் 35 ஓட்டங்களையும் குர்பாஸ் 13 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பங்களா டைகர்ஸ் அணியின் பந்துவீச்சில், ஆமிர், போல்க்னர் மற்றும் லுக் பிளெட்சர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் லுக் வுட் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 101 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பங்களா டைகர்ஸ் அணியால், 10 ஓவர்கள் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 88 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், டெல்லி புல்ஸ் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டு பிளெஸிஸ் 26 ஓட்டங்களையும் லுக் பிளெட்சர் ஆட்டமிழக்காது 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

டெல்லி புல்ஸ் அணியின் பந்துவீச்சில், டொமினிக் ட்ரேக்ஸ் 4 விக்கெட்டுகளையும் டுவைன் பிராவோ மற்றும் அடில் ராஷித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஷிராஸ் அஹமட் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 4 விக்கெட்டுகளை வீழ்த்திய டொமினிக் ட்ரேக்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Tags: டெல்லி புல்ஸ் அணிடொமினிக் ட்ரேக்ஸ்பங்களா டைகர்ஸ் அணிரி-10
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நடன இயக்குனரான சிவசங்கர் காலமானார்!

Next Post

விலை உயர்வே வெடிப்பு சம்பவங்கள் முக்கிய பிரச்சினையாக மாறக் காரணம் – லசந்த

Related Posts

அகில இலங்கை வில்வித்தை போட்டியில் சாம்பியன்ஷிப்பை வென்ற இலங்கை விமானப்படை.
உள்ளுா் விளையாட்டு

அகில இலங்கை வில்வித்தை போட்டியில் சாம்பியன்ஷிப்பை வென்ற இலங்கை விமானப்படை.

2026-01-27
அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் : அரினா சபலென்கா  அரையிறுதிச்சுற்றுக்கு தகுதி
டெனிஸ்

இலங்கை – இங்கிலாந்து இடையிலான தீர்மானமிக்கப் போட்டி இன்று!
கிரிக்கெட்

டி:20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதா? – பாகிஸ்தானின் முடிவு தாமதம்!
ஆசிரியர் தெரிவு

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் : காலிறுதி போட்டிகள் ஆரம்பம்

2026-01-26
பிக்பெஷ்  லீக் கிரிக்கெட்: பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் சாம்பியன்
கிரிக்கெட்

பிக்பெஷ் லீக் கிரிக்கெட்: பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் சாம்பியன்

2026-01-26
Next Post
விலை உயர்வே வெடிப்பு சம்பவங்கள் முக்கிய பிரச்சினையாக மாறக் காரணம் – லசந்த

விலை உயர்வே வெடிப்பு சம்பவங்கள் முக்கிய பிரச்சினையாக மாறக் காரணம் - லசந்த

சினிமா துறையில் அதிகளவு சம்பளம் வாங்கும் டாப் பாடகர்கள்!

நுவரெலியாவில் ஹோட்டலின் 5வது மாடியில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
இங்கிலாந்தில் கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டிய வறுமை!

இங்கிலாந்தில் கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டிய வறுமை!

0
அகில இலங்கை வில்வித்தை போட்டியில் சாம்பியன்ஷிப்பை வென்ற இலங்கை விமானப்படை.

அகில இலங்கை வில்வித்தை போட்டியில் சாம்பியன்ஷிப்பை வென்ற இலங்கை விமானப்படை.

0
நுவரெலியா, கொட்டகலையில்  தோட்டக்கமிட்டி தலைவர்களுடன் ஜீவன் தொண்டமான் கலந்துரையாடல்

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

0
இந்தியா செல்லும் கனடா பிரதமர் :  யுரேனியம் விநியோக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாய்ப்பு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.