• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ஆஷஸ்: முதல் போட்டிக்கான அவுஸ்ரேலிய அணி விபரம் அறிவிப்பு!

Anoj by Anoj
2021/12/02
in கிரிக்கெட், விளையாட்டு
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கிரிக்கெட் உலகின் போர் என வர்ணிக்கப்படும், ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கான அவுஸ்ரேலிய அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் ஊழலை அடுத்து அணித்தலைவர் பதவியில் இருந்து விலகிய டிம் பெய்னுக்கு பதிலாக அலெக்ஸ் கேரி டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் பெறுகிறார். இவர் டேவிட் வோர்னருடன் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கவுள்ளார்.

பெட் கம்மின்ஸ் டெஸ்ட் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்டீவ் ஸ்மித் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சரி தற்போது அணியின் முழுமையான விபரத்தை பார்க்கலாம்…

பெட் கம்மின்ஸ் தலைமையிலான அணியில், அலெக்ஸ் கேரி, கெமரூன் கீரின், மார்கஸ் ஹரிஸ், ஜோஸ் ஹசில்வுட், ட்ராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்சேகன், நாதன் லியோன், மைக்கேல் நீஸர், ஜெய் ரீச்சட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டாக், மிட்செல் ஸ்வெப்சன், டேவிட் வோர்னர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இரு அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 8ஆம் திகதி பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளது.

Related

Tags: அலெக்ஸ் கேரிஅவுஸ்ரேலிய அணிஆஷஸ் டெஸ்ட் தொடர்டெஸ்ட் கிரிக்கெட்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தமிழகத்தில் ஒமிக்ரோன் தொற்று பரவல் இல்லை – சுப்ரமணியன்

Next Post

உக்ரைனை ஆக்கிரமிக்க ரஷ்யா திட்டமிட்டு வருவது தொடர்பாக தங்களிடம் ஆதாரம் உள்ளது: அமெரிக்கா!

Related Posts

ஐ.சி.சி. தரவரிசையில் பவன் ரத்நாயக்கவுக்கு அதிரடி முன்னேற்றம்!
கிரிக்கெட்

2026-11-04
கிளென் மேக்ஸ்வெலின் சர்வதேச கிரிக்கெட் அத்தியாயம் நிறைவு!
ஆசிரியர் தெரிவு

2026-11-03
இலங்கையுடனான தொடருக்கு முன்னதாக இந்திய அணியிருக்கு கம்பீர் ஆலோசனை!
ஆசிரியர் தெரிவு

இலங்கையுடனான தொடருக்கு முன்னதாக இந்திய அணியிருக்கு கம்பீர் ஆலோசனை!

2026-11-02
ஃபோர்முலா 1 வரலாற்றில் புதிய சாதனை!
பிரதான செய்திகள்

ஃபோர்முலா 1 வரலாற்றில் புதிய சாதனை!

2026-11-02
விமான நிலையத்தில் சங்கக்காரவுக்கு நேர்ந்த கசப்பான அனுபவம்!
ஆசிரியர் தெரிவு

விமான நிலையத்தில் சங்கக்காரவுக்கு நேர்ந்த கசப்பான அனுபவம்!

2026-11-01
இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வென்றது பாகிஸ்தான் அணி!
கிரிக்கெட்

இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வென்றது பாகிஸ்தான் அணி!

2026-11-01
Next Post
உக்ரைனை ஆக்கிரமிக்க ரஷ்யா திட்டமிட்டு வருவது தொடர்பாக தங்களிடம் ஆதாரம் உள்ளது: அமெரிக்கா!

உக்ரைனை ஆக்கிரமிக்க ரஷ்யா திட்டமிட்டு வருவது தொடர்பாக தங்களிடம் ஆதாரம் உள்ளது: அமெரிக்கா!

2030ஆம் ஆண்டுக்குள் இராணுவத்தில் சேரும் பெண்களின் எண்ணிக்கையை 30 சதவீதமாக உயர்த்த பிரித்தானியா திட்டம்!

2022-2023ஆம் ஆண்டுகளில் 114 மில்லியன் கொவிட் தடுப்பூசி அளவை வாங்கும் பிரித்தானியா!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

2026-11-04
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
அதிகாலையில் நிலநடுக்கத்தால் அதிர்ந்த சீனா – உயிரிழப்பு தொடர்பில் இதுவரை தகவல் இல்லை!

முழு நாடுமே ஒன்றாக – ஓராண்டு நிறைவு, புதிய எதிர்பார்ப்புகளுடன்!

தெற்கு ஆழ்கடலில் அதிர்ச்சிச் சம்பவம்! 3 பில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் சிக்கியது!

பலத்த காற்று மற்றும்  கடல் கொந்தளிப்பு குறித்து மக்களுக்கு எச்சரிக்கை !

வானிலையில் மாற்றம்! பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

0
பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக 208 பொலிஸ் அதிகாரிகள் கைது!

2026-11-05

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: