• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
நாட்டில் நேற்று மாத்திரம் ஒரு இலட்சத்து 73 ஆயிரத்து 520 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன!

ஒரே நாளில் ஒரு கோடி தடுப்பூசி டோஸ்களை செலுத்தி 6ஆவது முறையாக இந்தியா சாதனை!

Dhackshala by Dhackshala
2021/12/05
in இந்தியா
72 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவில் 6ஆவது முறையாக மீண்டும் ஒரே நாளில் ஒரு கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள.

இந்தியா முதன்முதலில் கடந்த ஓகஸ்ட் மாதம் ஒரு கோடி தடுப்பூசி டோஸ்களை செலுத்திய சாதனையை  எட்டியது.

அதன்பின்னர், செப்டம்பர் 27ஆம் திகதி வரை இதேபோல் 5 முறை இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் திகதி ஒரே நாளில் இரண்டரைக் கோடிக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா உலக சாதனை படைத்தது.

இந்த நிலையில், 6ஆவது முறையாக மீண்டும் ஒரே நாளில் ஒரு கோடி டோஸ் சாதனை படைக்கப்பட்டுள்ள நிலையில், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கம் புதிய உச்சத்தை எட்டியிருப்பதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

Related

Tags: சாதனைதடுப்பூசி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது பிரித்தானியா

Next Post

ஆப்கானிஸ்தான்: முன்னாள் படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தக்கூடாது – உலக நாடுகள் கோரிக்கை

Related Posts

கோவாவில் விடுதியொன்றில் தீ விபத்து – 25 பேர் உயிரிழப்பு!
இந்தியா

2025-12-07
தமிழகத்திலிருந்து ஒருதொகை நிவாரண பொருட்கள் வழங்கிவைப்பு!
இலங்கை

தமிழகத்திலிருந்து ஒருதொகை நிவாரண பொருட்கள் வழங்கிவைப்பு!

2025-12-06
மீண்டும் வழமைக்கு திரும்பிய இண்டிகோ விமான சேவைகள்!
இந்தியா

மீண்டும் வழமைக்கு திரும்பிய இண்டிகோ விமான சேவைகள்!

2025-12-06
இந்தியா தான் எங்கள் முக்கிய கூட்டாளி நாடு’: அமெரிக்கா அறிவிப்பு!
அமொிக்கா

இந்தியா தான் எங்கள் முக்கிய கூட்டாளி நாடு’: அமெரிக்கா அறிவிப்பு!

2025-12-06
ரஷ்ய அமைச்சருடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு!
இந்தியா

ரஷ்ய அமைச்சருடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு!

2025-12-05
550க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் இரத்து; பயணிகள் அவதி!
இந்தியா

550க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் இரத்து; பயணிகள் அவதி!

2025-12-05
Next Post
ஆப்கானிஸ்தான்: முன்னாள் படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தக்கூடாது – உலக நாடுகள் கோரிக்கை

ஆப்கானிஸ்தான்: முன்னாள் படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தக்கூடாது - உலக நாடுகள் கோரிக்கை

ஜாவா தீவில் எரிமலை வெடிப்பு – ஒருவர் உயிரிழப்பு

ஜாவா தீவில் எரிமலை வெடிப்பு - ஒருவர் உயிரிழப்பு

உக்ரைன் பதட்டங்களுக்கு மத்தியில் பைடனும் புடினும் அடுத்த வாரம் பேச்சு

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
தமிழக முதல்வர் மற்றும் மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக நன்றி தெரிவித்த செந்தில் தொண்டமான்!

சேருநுவர கந்தளாய் பிரதான வீதி ஓரம்  ஒரு கிலோமீட்டர் துரம் பாதிப்பு !

வடக்கில் நிவாரணப் பணிகளில் எந்த அதிகாரியும் தவறிழைக்க முடியாது – வட மாகாண ஆளுநர் எச்சரிக்கை!

சூடானில் ஆயுத குழுக்களின் ட்ரான் தாக்குதலில்  பாடசாலை மாணவர்கள் உட்பட 50பேர் உயிரிழப்பு!

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.