• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
கொழும்பு கிங்ஸ் அணிக்கு வெற்றியிலக்காக 208 ஓட்டங்கள்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/12/10
in கிரிக்கெட், விளையாட்டு
75 1
A A
0
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கொழும்பு கிங்ஸ் அணிக்கு வெற்றியிலக்காக   208 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் 9வது போட்டி தற்போது இடம்பெற்று வருகின்றது.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இந்த போட்டியில் நடப்பு சம்பியனான Jaffna Kings அணியும் Colombo Stars அணியும் பலப்பரீட்சை நாடாத்துகின்றன.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு கிங்ஸ் அணி களத்தடுப்பில் ஈடுபட  தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய யவ்னா கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 18 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 207 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இந்தநிலையில் 208 என்ற வெற்றியிலக்கினை நோக்கி கொழும்பு கிங்ஸ் அணி இன்னும் சற்றுநேரத்தில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2022ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 93 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்

Next Post

கொழும்பு ஸ்ரார் அணியை வீழ்த்தியது யவ்னா கிங்ஸ்!

Related Posts

இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா
டெனிஸ்

2026-03-16
இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார் ஜனிக் சின்னர்

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!
உலகம்

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

2026-03-15
பாதுகாப்பு கருதி பஹ்ரைன், சவுதி அரேபிய F1 பந்தயங்கள் ரத்து: கார் பந்தய கூட்டமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
விளையாட்டு

இந்தியாவை அவமதித்த வீரரை அணியில் சேர்த்த காவ்யா மாறன்
கிரிக்கெட்

இந்தியாவை அவமதித்த வீரரை அணியில் சேர்த்த காவ்யா மாறன்

2026-03-14
கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமான 15 ஆவது ‘இந்துக்களின் சமர்’ கிரிக்கெட் திருவிழா!
ஆசிரியர் தெரிவு

கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமான 15 ஆவது ‘இந்துக்களின் சமர்’ கிரிக்கெட் திருவிழா!

2026-03-13
Next Post
கொழும்பு ஸ்ரார் அணியை வீழ்த்தியது யவ்னா கிங்ஸ்!

கொழும்பு ஸ்ரார் அணியை வீழ்த்தியது யவ்னா கிங்ஸ்!

அரசாங்கத்தின் அனுமதி இன்றி வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்கள் நாடு திரும்ப முடியும்

சுற்றுலா வரும் பயணிகளில் 12 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கு பிசிஆர் அவசியமில்லை என அறிவிப்பு

இலங்கையில் 17 சிசுக்கள் உட்பட 67 சிறுவர்கள் கொரோனா வைரஸினால் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த முழுமையான விபரம்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
உக்ரைனின் கண்ணுக்குத் தெரியாத போர்க்களம்: பொருளாதாரச் சரிவைத் தடுக்கப் போராடும் அரசு!

புதிய நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான RAM சோதனை மையம் திறப்பு

வைத்தியர்களுக்கு இனி தடையின்றி எரிபொருள்! சுகாதார பிரதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

QR முறைமை ஒவ்வொரு வார இறுதியில் புதுப்பிக்கப்படும் – காஞ்சன விஜேசேகர      

எரிபொருள் QR முறைமை குறித்து நிலவும் தொழில்நுட்பக் கோளாறுகள் சீர்செய்யப்படும்!

0
கொக்குத்தொடுவாயில் உப்பள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.