• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
அறுகம் குடா மீன்பிடித் துறைமுகத்திலிருந்து தொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்!

தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்த தீர்மானம்

Dhackshala by Dhackshala
2022/02/13
in இந்தியா, இலங்கை, தமிழகம்
78 1
A A
0
44
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழக மீனவர்களை கைது செய்து வரும் இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்த ராமேஸ்வரம் மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

நேற்று மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை தனுஸ்கோடி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீன் பிடிக்கவிடாமல் தடுத்ததுடன், மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களின் மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் வீசியுள்ளதாக கரை திரும்பிய மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதனால் மீன் பிடிக்கச் சென்ற படகு ஒன்றுக்கு சுமார் 50 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள்தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற மூன்று விசைப்படகுகளையும் அதிலிருந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப்போராட்டம், ரயில் மறியல் போலாட்டம் நடத்தியிருந்தனர்.

இந்த நிலையில் மீண்டும் 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்த சம்பவம் ராமேஸ்வரம் மீன்பிடி கிராமங்களில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் 18ஆம் திகதி முதல் தொடர்ந்து தமிழக மீன்பிடி படகுகளையும் தமிழக மீனவர்களையும் கைது செய்து வரும் இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்த ராமேஸ்வரம் மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

Related

Tags: தமிழகம்போராட்டம்மீனவர்கள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்கு திட்டம்

Next Post

சீனாவுக்கு எதிராக சாலமன் தீவுகளின் தூதரகத்தை மீண்டும் திறக்க அமெரிக்கா முடிவு!

Related Posts

கடல்சார் மற்றும் மீன்பிடி சமூகத்தினருக்கு எச்சரிக்கை!
இலங்கை

2026-08-01
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!
இலங்கை

மிரிஸ்ஸயில் துப்பாக்கிச் சூடு

2026-08-01
பாடசாலைக்கு சென்ற மாணவன் பாதையில் தவறி வீழ்ந்ததில் பலி
இலங்கை

காட்டு யானை தாக்குதலில் மீனவர் உயிரிழப்பு!

2026-08-01
தாய்லாந்திலிருந்து வந்த பரிசுப் பொதியில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்!

நீர்கொழும்பு கடற்பரப்பில் மீன்பிடி படகுகள் விபத்தில்!

வர்த்தகக் கப்பல் ஒன்றிலிருந்து 17 கொள்கலன்கள் கடலில் விழுந்துள்ளதாக தகவல்!

மேலும் ஒரு ஜெனிவா கூட்டத் தொடரை நோக்கி!

மேலும் ஒரு ஜெனிவா கூட்டத் தொடரை நோக்கி!

ஒமிக்ரோன் மாறுபாட்டின் அறிகுறிகள் – மக்களே அவதானம்!

இலங்கையில் சுமார் 99% கொரோனா நோயாளிகளில் ஒமிக்ரோன் மாறுபாடு அடையாளம்

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
கடல்சார் மற்றும் மீன்பிடி சமூகத்தினருக்கு எச்சரிக்கை!

கடல்சார் மற்றும் மீன்பிடி சமூகத்தினருக்கு எச்சரிக்கை!

0
பாடசாலைக்கு சென்ற மாணவன் பாதையில் தவறி வீழ்ந்ததில் பலி

காட்டு யானை தாக்குதலில் மீனவர் உயிரிழப்பு!

0
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

மிரிஸ்ஸயில் துப்பாக்கிச் சூடு

0
தாய்லாந்திலிருந்து வந்த பரிசுப் பொதியில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்!

தாய்லாந்திலிருந்து வந்த பரிசுப் பொதியில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்!

0
நீர்கொழும்பு கடற்பரப்பில் மீன்பிடி படகுகள் விபத்தில்!

நீர்கொழும்பு கடற்பரப்பில் மீன்பிடி படகுகள் விபத்தில்!

0
கடல்சார் மற்றும் மீன்பிடி சமூகத்தினருக்கு எச்சரிக்கை!

கடல்சார் மற்றும் மீன்பிடி சமூகத்தினருக்கு எச்சரிக்கை!

2026-08-01
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

மிரிஸ்ஸயில் துப்பாக்கிச் சூடு

2026-08-01
பாடசாலைக்கு சென்ற மாணவன் பாதையில் தவறி வீழ்ந்ததில் பலி

காட்டு யானை தாக்குதலில் மீனவர் உயிரிழப்பு!

2026-08-01
தாய்லாந்திலிருந்து வந்த பரிசுப் பொதியில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்!

தாய்லாந்திலிருந்து வந்த பரிசுப் பொதியில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்!

2026-08-01
நீர்கொழும்பு கடற்பரப்பில் மீன்பிடி படகுகள் விபத்தில்!

நீர்கொழும்பு கடற்பரப்பில் மீன்பிடி படகுகள் விபத்தில்!

2026-08-01

Recent News

கடல்சார் மற்றும் மீன்பிடி சமூகத்தினருக்கு எச்சரிக்கை!

கடல்சார் மற்றும் மீன்பிடி சமூகத்தினருக்கு எச்சரிக்கை!

2026-08-01
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

மிரிஸ்ஸயில் துப்பாக்கிச் சூடு

2026-08-01
பாடசாலைக்கு சென்ற மாணவன் பாதையில் தவறி வீழ்ந்ததில் பலி

காட்டு யானை தாக்குதலில் மீனவர் உயிரிழப்பு!

2026-08-01
தாய்லாந்திலிருந்து வந்த பரிசுப் பொதியில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்!

தாய்லாந்திலிருந்து வந்த பரிசுப் பொதியில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்!

2026-08-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.