• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ஐ.பி.எல்.: சுப்மான் கில்லின் அதிரடியால் குஜராத் டைடன்ஸ் அணி வெற்றி!

Anoj by Anoj
2022/04/09
in கிரிக்கெட், விளையாட்டு
73 1
A A
0
46
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 16ஆவது லீக் போட்டியில், குஜராத் டைடன்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

மும்பையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், குஜராத் டைடன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற குஜராத் டைடன்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, லிவிங்ஸ்டன் 64 ஓட்டங்களையும் ஷிகர் தவான் 35 ஓட்டங்ளையும் பெற்றுக்கொண்டனர்.

குஜராத் டைடன்ஸ் அணியின் பந்துவீச்சில், ரஷித்கான் 3 விக்கெட்டுகளையும் தர்ஷன் நால்கன்டே 2 விக்கெட்டுகளையும் மொஹமட் ஷமி, ஹர்திக் பாண்ட்யா மற்றும் லொக்கி பெர்குசன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 190 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய குஜராத் டைடன்ஸ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், அந்த அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சுப்மான் கில் 96 ஓட்டங்களையும் சாய் சுதர்சன் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், ரபாடா 2 விக்கெட்டுகளையும் ராகுல் சஹார் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 59 பந்துகளில் 1 சிக்ஸர் 11 பவுண்ரிகள் அடங்களாக 96 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட சுப்மான் கில் தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Tags: ஐ.பி.எல்குஜராத் டைடன்ஸ் அணிசுப்மான் கில்பஞ்சாப் கிங்ஸ் அணி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உக்ரைனில் ரயில் நிலையம் மீதான ரொக்கெட் தாக்குதலில் குறைந்தது 50பேர் உயிரிழப்பு!

Next Post

பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: தென்னாபிரிக்கா முதல்நாள் முடிவில் 278-5

Related Posts

இலங்கை வந்தடைந்தது இந்திய டெஸ்ட் அணி !
இலங்கை

இலங்கை வந்தடைந்தது இந்திய டெஸ்ட் அணி !

2026-08-04
2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க!
இலங்கை

தாயகம் திரும்பினார் ருமேஷ் தரங்க!

2026-08-04
கால்பந்தின் உயரிய ‘பலோன் டி ஓர்’ (Ballon d’Or) விருதை வெல்லப்போவது யார்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !
உதைப்பந்தாட்டம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர்!
கிரிக்கெட்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர்!

2026-08-04
வொஷிங்டன் ஓபனில் வரலாறு படைத்த பிலிப்பைன்ஸின் ஈலா! 
டெனிஸ்

ஃபிஃபா தலைவர் தேர்தலில் புதிய திருப்பம்; வேல்ஸ் ஆதரவு வாபஸ்!
உதைப்பந்தாட்டம்

ஃபிஃபா தலைவர் தேர்தலில் புதிய திருப்பம்; வேல்ஸ் ஆதரவு வாபஸ்!

2026-08-03
Next Post
பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: தென்னாபிரிக்கா முதல்நாள் முடிவில் 278-5

பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: தென்னாபிரிக்கா முதல்நாள் முடிவில் 278-5

விமான நிலையங்கள் மீளத் திறக்கப்பட்டதில் இருந்து இதுவரை நாட்டுக்கு 10 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை

போராட்டங்களினால் சுற்றுலாப் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது - அரசாங்கம்

சதொசவில்  இன்று முதல் நிவாரண பொதி !

சதொசவில் இன்று முதல் நிவாரண பொதி !

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து

11 நாள் முடிவில் 88.2 கோடி ரூபா வரை சென்ற ஜனநாயகன் வசூல் வேட்டை!

0
பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

பொலிஸ் மா அதிபர் குறித்து  சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.