• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
உக்ரைன் தலைநகரிலுள்ள பிரித்தானிய தூதரகம் அடுத்த வாரம் மீண்டும் திறக்கப்படும்: பிரதமர் பொரிஸ்!

Anoj by Anoj
2022/04/23
in இங்கிலாந்து
73 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள பிரித்தானிய தூதரகம், அடுத்த வாரம் மீண்டும் திறக்கப்படும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு சென்றுள்ள பிரதமர் பொரிஸ் ஜோன்சன், டெல்லியில் இந்தியத் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.

மேலும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல், அடுத்த ஆண்டு இறுதி வரை தொடரும் சாத்தியம் இருப்பதாகவும் பிரதமர் கூறினார்.

உக்ரைனுக்கு கனரக ஆயுதங்களை வழங்குவதால், போலந்துக்கு ஆதரவாக இராணுவ டாங்கிகளை அனுப்புவதை பிரித்தானியா கவனித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

தூதர் மெலிண்டா சிம்மன்ஸ், ரஷ்யா படையெடுத்தபோது வெளியேறிய பிறகு தற்போது அங்கு திரும்பிச் செல்வதாக கூறியுள்ளார்.

ரஷ்ய படைகள், தலைநகர் கீவ்வை கைப்பற்ற பின்வாங்கி, கிழக்கு டான்பாஸ் பகுதியில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

உக்ரைனுக்கு 100 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்குவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கியை சந்திக்க பிரதமர் ஜோன்சன், இந்த மாத தொடக்கத்தில் கீவ் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: தலைநகர் கீவ்தூதர் மெலிண்டா சிம்மன்ஸ்பிரதமர் பொரிஸ் ஜோன்சன்ரஷ்ய படைகள்ரஷ்யா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சட்டவிரோத பணப்புழக்கத்திற்கு எதிராக இந்தியா நடவடிக்கைகளை மேற்கொள்ளும் – நிர்மலா சீதாராமன்

Next Post

பொருளாதார வேலைத்திட்டம் குறித்த தீர்வை விரைவில் சமர்ப்பிப்போம் – அமைச்சர் தினேஷ்

Related Posts

வரலாறு காணாத வெப்பமான நாளில் இங்கிலாந்தில் நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு!
இங்கிலாந்து

2026-05-26
பிரித்தானியாவில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக மே மாதத்திற்கான வெப்பநிலை அதிகரிப்பு!

சிறுவர்களுக்கான சமூக ஊடகப் பயன்பாடு புகையிலைக்கு நிகரான ஆபத்து என இங்கிலாந்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

பிரிட்டிஷ் பாதுகாப்பு சேவைகள் தொடர்பில் புதிய குற்றச்சாட்டு!

ஷெஃபீல்ட் நகர மைய துப்பாக்கிச் சூடு தொடர்பில் மூவர் கைது!

ஸ்காட்லாந்தில் இளைஞர்களுக்கான இலவச பஸ் பிரயாணத் திட்டம்: 4 ஆண்டுகளைக் கடந்து அமோக வெற்றி!

2026-05-25
Next Post
ஆசிரியர் பிரச்சினை பேச்சுவார்த்தை ஊடாக தீர்க்கப்படும்- தினேஷ் குணவர்தன

பொருளாதார வேலைத்திட்டம் குறித்த தீர்வை விரைவில் சமர்ப்பிப்போம் - அமைச்சர் தினேஷ்

செர்பியா பகிரங்க டென்னிஸ்: ரூபெல்வ்- போக்னிநி அரையிறுதிக்கு முன்னேற்றம்!

விஜயதாச ராஜபக்ஷ மீது கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் – அமைச்சர் கெஹலிய

வாக்கெடுப்பு தேவையில்லாத அரசியலமைப்பு திருத்தங்கள் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களால் சமர்ப்பிப்பு

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
இலங்கையின் ஒருங்கிணைந்த மீளாய்வு குறித்து இன்று தீர்மானிக்கும் IMF செயற்குழு!

அமெரிக்காவின் புதிய தாக்குதல்கள் போர் நிறுத்தத்தை மீறுவதாக ஈரான் தெரிவிப்பு!

‍IPL பிளேஆஃப் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி; இறுதிப் போட்டியில் RCB!

கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் இன்று 12 மணி நேர நீர் வெட்டு!

0
GovPay மூலம் அபராதம் செலுத்துவதை எளிதாக்கத் தவறும் பொலிஸாருக்கு எச்சரிக்கை!

2026-05-27

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.