• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ஐ.பி.எல்.: லக்னொவ் அணி சிறப்பான வெற்றி- மும்பை அணிக்கு தொடர்ச்சியான எட்டாவது தோல்வி!

Anoj by Anoj
2022/04/25
in கிரிக்கெட், விளையாட்டு
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 37ஆவது லீக் போட்டியில், லக்னொவ் சுப்பர் ஜியண்ட்ஸ் அணி 36 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

மும்பை- வான்கடே மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், லக்னொவ் சுப்பர் ஜியண்ட்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னொவ் சுப்பர் ஜியண்ட்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கே.எல். ராகுல் ஆட்டமிழக்காது 103 ஓட்டங்களையும் மணிஷ் பாண்டே 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சில், கிய்ரன் பொலார்ட் மற்றும் ரிலே மெரிடித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் டேனியல் சேம்ஸ் மற்றும் பும்ரா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 169 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், லக்னொவ் சுப்பர் ஜியண்ட்ஸ் அணி 36 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரோஹித் சர்மா 39 ஓட்டங்களையும் திலக் வர்மா 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

லக்னொவ் சுப்பர் ஜியண்ட்ஸ் அணியின் பந்துவீச்சில், குர்ணல் பாண்ட்யா 3 விக்கெட்டுகளையும் மோஷின் கான், ஜேஸன் ஹோல்டர், ரவி பிஷ்னோய் மற்றும் ஆயுஸ் பதோனி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 62 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 12 பவுண்ரிகள் அடங்களாக, ஆட்டமிழக்காது 103 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட கே.எல். ராகுல் தெரிவுசெய்யப்பட்டார். நடப்பு தொடரில் கே.எல். ராகுலின் இரண்டாவது சதம் இதுவாகும்.

Related

Tags: ஐ.பி.எல். ரி-20கே.எல். ராகுல்மும்பை இந்தியன்ஸ் அணிலக்னொவ் சுப்பர் ஜியண்ட்ஸ் அணி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அரசியலமைப்பு சீர்திருத்தக் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் !!

Next Post

வடமாகாண ஆளுநரை சந்தித்தார் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்!

Related Posts

2026 பீஃபா உலகக் கிண்ணம்; 5 ஆம் நாள் ஆட்ட முடிவுகள் பெரும் அதிர்ச்சி!
உதைப்பந்தாட்டம்

2026-06-16
குகதாஸ் மாதுலன் அபாரம்; சூப்பர் ஓவரில் இந்தியாவை தோற்கடித்த இலங்கை!
ஆசிரியர் தெரிவு

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?
கிரிக்கெட்

2026-06-15
2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; துனிசியாவை 5-1 என்ற கணக்கில் வீழ்த்திய சுவீடன்! 
உதைப்பந்தாட்டம்

2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; துனிசியாவை 5-1 என்ற கணக்கில் வீழ்த்திய சுவீடன்! 

2026-06-15
இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை வென்றது மேந்தியத்தீவுகள் அணி!
ஆசிரியர் தெரிவு

இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை வென்றது மேந்தியத்தீவுகள் அணி!

2026-06-15
டி:20 உலகக் கிண்ணம்; பாகிஸ்தானை 64 ஓட்டங்களால் வீழ்த்திய இந்தியா!
கிரிக்கெட்

டி:20 உலகக் கிண்ணம்; பாகிஸ்தானை 64 ஓட்டங்களால் வீழ்த்திய இந்தியா!

2026-06-15
Next Post
வடமாகாண ஆளுநரை சந்தித்தார் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்!

வடமாகாண ஆளுநரை சந்தித்தார் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்!

அரச, தோட்ட மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்!

ஆசிரியர் - அதிபர் சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு!

‘பார்முயுலா 1’ எமிலியா ரோமக்னா கிராண்ட் பிரிக்ஸ்: மேக்ஸ் வெஸ்டர்பன் சம்பியன்!

'பார்முயுலா 1' எமிலியா ரோமக்னா கிராண்ட் பிரிக்ஸ்: மேக்ஸ் வெஸ்டர்பன் சம்பியன்!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
ஹொலிவூடில் கதாநாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் !

ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி கொழும்பில் அமைதியாக ஆர்ப்பாட்டம்!

கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் CIDயின் முயற்சிக்கு சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு கண்டனம்!

சுரேஷ் சலே தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்புகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் காணொளிகளை சேகரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

வைத்தியசாலை சிகிச்சையின் பின்னர் சுரேஷ் சாலி மீண்டும் சிஐடி காவலில்!

சுரேஷ் சலே சித்திரவதைக்குள்ளாக்கப்படுவதாக கூறப்படும் சம்பவத்தில் மனித உரிமை ஆணைக்குழு தீவிர விசாரணை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.