• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது ராஜஸ்தான் அணி: பெங்களூர் அணிக்கும் மீண்டும் ஏமாற்றம்!

Anoj by Anoj
2022/05/28
in கிரிக்கெட், விளையாட்டு
69 1
A A
0
30
SHARES
993
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐ.பி.எல். ரி-20 தொடரின் இறுதிப் போட்டிக்கான இரண்டாவது தகுதிப் போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அஹமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ள மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, குஜராத் டைடன்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

அஹமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ராஜட் படிதார் 58 ஓட்டங்களையும் டு பிளெஸிஸ் 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் பந்துவீச்சில், பிரசீத் கிருஸ்ணா மற்றும் ஒபெட் மெக்கோய் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் போல்ட் மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 158 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, 18.1 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்காது 106 ஓட்டங்களையும் சஞ்சு சம்சன் 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பந்துவீச்சில், ஜோஸ் ஹெசில்வுட் 2 விக்கெட்டுகளையும் வனிந்து ஹசரங்க 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 60 பந்துகளில் 6 சிக்ஸர்கள் 10 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 106 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஜோஸ் பட்லர் தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Tags: ஐ.பி.எல். ரி-20குஜராத் டைடன்ஸ் அணிராஜஸ்தான் றோயல்ஸ் அணிறோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிஜோஸ் பட்லர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அமைதிப் போராட்டம் தொடங்கி இன்றோடு 50 ஆவது நாள்: நீதிமன்றம் தடை உத்தரவு !

Next Post

பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: கார்லோஸ் அல்கராஸ் கார்ஃபியா நான்காவது சுற்றுக்கு முன்னேற்றம்!

Related Posts

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பெறுப்புக்களை ஏற்றுக் கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சு!
கிரிக்கெட்

2026-04-29
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: SLC தலைவர் ஷம்மி சில்வா, செயற்குழுவினர் இராஜினாமா!

பஞ்சாப்பின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான் ரோயல்ஸ்!
ஆசிரியர் தெரிவு

தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் செயற்குழு ராஜினாமா!
இலங்கை

2026-04-28
விராட் கோலி புதிய மைல்கல்; டெல்லிய‍ை இலகுவாக வீழ்த்திய ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!
ஆசிரியர் தெரிவு

விராட் கோலி புதிய மைல்கல்; டெல்லிய‍ை இலகுவாக வீழ்த்திய ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!

2026-04-28
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார் ஷம்மி சில்வா!
கிரிக்கெட்

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார் ஷம்மி சில்வா!

2026-04-27
Next Post
பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: கார்லோஸ் அல்கராஸ் கார்ஃபியா நான்காவது சுற்றுக்கு முன்னேற்றம்!

பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: கார்லோஸ் அல்கராஸ் கார்ஃபியா நான்காவது சுற்றுக்கு முன்னேற்றம்!

கருணாநிதியின் சிலையை இன்று திறந்து வைக்கிறார் வெங்கையா நாயுடு..!

உக்ரைன் துருப்புக்கள் செவெரோடோனெட்ஸ்கை விட்டு வெளியேறலாம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!

2026-03-31
ரஷ்ய சுகாதார அமைச்சர் இலங்கை விஜயம்!

ரஷ்ய சுகாதார அமைச்சர் இலங்கை விஜயம்!

0
மேற்கு வங்கத்தில் சூடுபிடிக்கும் தேர்தல் – 1 மணிவரை 61.11% வாக்குகள் பதிவு!

அவுஸ்திரேலியாவில் விமான விபத்து; இருவர் உயிரிழப்பு!

50 ஆண்டுகளுக்கு முந்தைய பாலியல் குற்றம்: 77 வயது முன்னாள் ஆசிரியருக்கு சிறைத்தண்டனை!

ஆண்டி பர்ன்ஹாமிற்காக தான் பதவி விலக மாட்டேன் என பூட்லே எம்பி பீட்டர் டவுட் திட்டவட்டம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.