• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
மேற்கிந்திய தீவுகளுக்கு இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து பதிலடி!

Anoj by Anoj
2022/08/20
in கிரிக்கெட், விளையாட்டு
71 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணி டக்வத் லுயிஸ் முறைப்படி 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, 1-1 என்ற கணக்கில் நியூஸிலாந்து சமநிலைப்படுத்தியது.

பார்படோஸில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, 48.2 ஓவர்கள் நிறைவில், 212 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பின் அலென் 96 ஓட்டங்களையும் டேரில் மிட்செல் 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், கெவீன் சின்கிளாயர் 4 விக்கெட்டுகளையும் ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும் அகீல் ஹொசைன் 2 விக்கெட்டுகளையும் அல்சார்ரி ஜோசப் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து, மேற்கிந்திய தீவுகள் அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாடவிருந்த போது, மழைக் குறுக்கிட்டதால், அந்த அணிக்கு போட்டி 41 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டு வெற்றி இலக்கு 212ஆக நிர்ணயிக்கப்பட்டது.

இதன்படி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 35.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 161 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணி டக்வத் லுயிஸ் முறைப்படி 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, யானிக் கரியா 52 ஓட்டங்களையும் அல்சார்ரி ஜோசப் 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், டிம் சவுத்தீ 4 விக்கெட்டுகளையும் ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளையும் மிட்செல் சான்ட்னர் மற்றும் பிலிப்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 117 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 7 பவுண்ரிகள் அடங்களாக, 96 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட நியூஸிலாந்து அணியின் பின் அலென் தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Tags: ஒருநாள் போட்டிடக்வத் லுயிஸ் முறைப்படிநியூஸிலாந்துக் கிரிக்கெட் அணிபின் அலென்மேற்கிந்திய தீவுகள் அணி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மூன்றே நாளில் லோட்ஸ் டெஸ்ட் நிறைவு: தென்னாபிரிக்கா அணி இன்னிங்ஸ் வெற்றி!

Next Post

கன்சர்வேடிவ் கட்சியின் அடுத்த தலைவராக ரிஷி சுனக்கை ஆதரிப்பதாக மைக்கேல் கோவ் அறிவிப்பு!

Related Posts

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!
கிரிக்கெட்

2025-12-09
IPL 2026 : ஏலத்திற்கு முன்னர் இறுதி செய்யப்பட்ட 350 வீரர்கள்!
ஆசிரியர் தெரிவு

ஐந்து நாட்கள்  சிறப்பாக நடைபெற்ற யாழ்  சர்வதேச சதுரங்கப் போட்டி இனிதே நிறைவு!
இலங்கை

2025-12-08
தனது முதல் F1 பட்டத்தை வென்றார் இங்கிலாந்தைச் சேர்ந்த நோரிஸ்! 
பிரதான செய்திகள்

தனது முதல் F1 பட்டத்தை வென்றார் இங்கிலாந்தைச் சேர்ந்த நோரிஸ்! 

2025-12-08
ஓய்வு குறித்த முடிவினை மாற்றினார் ஷகிப் அல் ஹசன்!
ஆசிரியர் தெரிவு

ஓய்வு குறித்த முடிவினை மாற்றினார் ஷகிப் அல் ஹசன்!

2025-12-08
வரலாற்று சாதனை படைத்த  அவுஸ்திரேலியா அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரராக ஸ்டீவ் ஸ்மித் !
கிரிக்கெட்

வரலாற்று சாதனை படைத்த அவுஸ்திரேலியா அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரராக ஸ்டீவ் ஸ்மித் !

2025-12-06
Next Post
கன்சர்வேடிவ் கட்சியின் அடுத்த தலைவராக ரிஷி சுனக்கை ஆதரிப்பதாக மைக்கேல் கோவ் அறிவிப்பு!

கன்சர்வேடிவ் கட்சியின் அடுத்த தலைவராக ரிஷி சுனக்கை ஆதரிப்பதாக மைக்கேல் கோவ் அறிவிப்பு!

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்க வேண்டும்- தொல்.திருமாவளவன்

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மீது நடவடிக்கை எடுங்கள் - திருமாவளவன்

வடக்கு அயர்லாந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு வீதம் மிகக் குறைவு!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
பறங்கி ஆறு, பாலி ஆறு வெள்ளம் தொடர்பான மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு சற்றுமுன் முன்னெச்சரிக்கை   

புத்தளம், கற்பிட்டி பகுதிகளுக்கு கடற்றொழில் அமைச்சர் விஜயம்

பாடசாலைகள்,பரீட்சைகள் தொடர்பிலான வி​சேட அறிவிப்பு

அமெரிக்காவின் 2 மில்லியன் டொலர் அவசர உதவிக்கு ஜனாதிபதி அனுர நன்றி தெரிவிப்பு!

“பிரித்தானியா ஒரு கிறிஸ்தவ நாடு” என இஸ்லாமிய மாணவரிடத்தில் கூறிய ஆசிரியர் பணிநீக்கம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.