ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைவர்கள் கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் காரியாலயத்தில் இன்று(திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.