• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து நீச்சல் குளத்தில் குளித்த இருவர் அடையாளம் காணப்பட்டனர்!

ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட 4 இடங்களில் விசாரணை

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/08/29
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
69 1
A A
0
31
SHARES
993
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட 04 இடங்களில் பதிவாகியுள்ள சேதங்கள் தொடர்பில் தொல்பொருள் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரினால் தொல்பொருள் திணைக்களத்திடம் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம் மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகிய 04 இடங்களில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு தம்மிடம் பொலிஸார் கோரியுள்ளதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, ஜனாதிபதி மாளிகையின் பழங்காலப் பொருட்கள், கட்டடங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் தொல்பொருட்கள் தொடர்பான ஆவணப்படுத்தல் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான முழுமையான அறிக்கையை விரைவில் வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொலிஸார் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக, ஏனைய இடங்களிலும் விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென குறித்த திணைக்களம் மேலும் கூறியுள்ளது.

Related

Tags: செயலகம்விசாரணைஜனாதிபதிஜனாதிபதி செயலகம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினைக்கு வெள்ளிக்கிழமைக்குள் தீர்வு?

Next Post

அமெரிக்க செனட்டர் ஜோன் ஓசாஃப் தலைமையிலான குழு இந்தியா விஜயம்

Related Posts

பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை
இலங்கை

திருகோணமலை விகாரை விவகாரம்: சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்றப்பட்டதால் மனு மீதான விசாரணை நிறைவு!

2026-04-28
தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் செயற்குழு ராஜினாமா!

மே தினத்தில் அரசியல் இல்லை – ஐக்கிய மக்கள் சக்தியின் அழைப்பை நிராகரித்தது ஐக்கிய தேசியக் கட்சி!

திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு
இலங்கை

ஷானி அபேசேகர, ரவி செனவிரத்னவின் அடிப்படை உரிமை மனு: தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்!

2026-04-28
அமைதிக்கான நடைப்பயணத்தின் இறுதி நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!
JUST IN

அமெரிக்க தபால் துறைக்குச் செலுத்த வேண்டிய பணம் மாயம்; விசாரணை ஆரம்பம்!

இடைக்கால வரவு செலவு திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

கொழும்பில்  விசேட பாதுகாப்பு

கொழும்பில் விசேட பாதுகாப்பு

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!

2026-03-31
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

திருகோணமலை விகாரை விவகாரம்: சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்றப்பட்டதால் மனு மீதான விசாரணை நிறைவு!

0
தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் செயற்குழு ராஜினாமா!

தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் செயற்குழு ராஜினாமா!

0
மே தினத்தில் அரசியல் இல்லை – ஐக்கிய மக்கள் சக்தியின் அழைப்பை நிராகரித்தது ஐக்கிய தேசியக் கட்சி!

மே தினத்தில் அரசியல் இல்லை – ஐக்கிய மக்கள் சக்தியின் அழைப்பை நிராகரித்தது ஐக்கிய தேசியக் கட்சி!

0
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

ஷானி அபேசேகர, ரவி செனவிரத்னவின் அடிப்படை உரிமை மனு: தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்!

0
அமைதிக்கான நடைப்பயணத்தின் இறுதி நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

அமைதிக்கான நடைப்பயணத்தின் இறுதி நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

0
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

திருகோணமலை விகாரை விவகாரம்: சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்றப்பட்டதால் மனு மீதான விசாரணை நிறைவு!

2026-04-28
தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் செயற்குழு ராஜினாமா!

தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் செயற்குழு ராஜினாமா!

2026-04-28
மே தினத்தில் அரசியல் இல்லை – ஐக்கிய மக்கள் சக்தியின் அழைப்பை நிராகரித்தது ஐக்கிய தேசியக் கட்சி!

மே தினத்தில் அரசியல் இல்லை – ஐக்கிய மக்கள் சக்தியின் அழைப்பை நிராகரித்தது ஐக்கிய தேசியக் கட்சி!

2026-04-28
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

ஷானி அபேசேகர, ரவி செனவிரத்னவின் அடிப்படை உரிமை மனு: தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்!

2026-04-28
அமைதிக்கான நடைப்பயணத்தின் இறுதி நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

அமைதிக்கான நடைப்பயணத்தின் இறுதி நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

2026-04-28

Recent News

பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

திருகோணமலை விகாரை விவகாரம்: சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்றப்பட்டதால் மனு மீதான விசாரணை நிறைவு!

2026-04-28
தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் செயற்குழு ராஜினாமா!

தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் செயற்குழு ராஜினாமா!

2026-04-28
மே தினத்தில் அரசியல் இல்லை – ஐக்கிய மக்கள் சக்தியின் அழைப்பை நிராகரித்தது ஐக்கிய தேசியக் கட்சி!

மே தினத்தில் அரசியல் இல்லை – ஐக்கிய மக்கள் சக்தியின் அழைப்பை நிராகரித்தது ஐக்கிய தேசியக் கட்சி!

2026-04-28
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

ஷானி அபேசேகர, ரவி செனவிரத்னவின் அடிப்படை உரிமை மனு: தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்!

2026-04-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.