• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ஆசியக் கிண்ணம்: ஹொங்கொங் அணிக்கெதிரான போட்டியில் இந்தியா சிறப்பான வெற்றி!

Anoj by Anoj
2022/09/01
in கிரிக்கெட், விளையாட்டு
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆசியக் கிரிக்கெட் கிண்ணத் தொடரின் நான்காவது லீக் போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்தியக் கிரிக்கெட் அணி, அடுத்த சுற்றான சுப்பர்-4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

டுபாயில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஹொங்கொங் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழக்காது 68 ஓட்டங்களையும் விராட் கோஹ்லி ஆட்டமிழக்காது 59 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஹொங்கொங் அணியின் பந்துவீச்சில், சுக்லா மற்றும் கசன்ஃபர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 193 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ஹொங்கொங் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், இந்தியக் கிரிக்கெட் அணி 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஹயாட் 41 ஓட்டங்களையும் ஷா 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், புவனேஸ்வர் குமார், ஹர்ஸ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா, மற்றும் அவீஷ்கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 26 பந்துகளில் தலா 6 சிக்ஸர்கள் மற்றும் பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 68 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட சூர்யகுமார் யாதவ் தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Tags: ஆசியக் கிரிக்கெட் கிண்ணத் தொடர்இந்தியக் கிரிக்கெட் அணிசுப்பர்-4 சுற்றுசூர்யகுமார் யாதவ்லீக் போட்டி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அனல் மின் நிலையங்கள் சிலவற்றுக்கு இதுவரை எரிபொருள் வழங்கப்படவில்லை?

Next Post

நாளை நாடு திரும்புகின்றார் கோட்டா?

Related Posts

ஃபிஃபா தலைவர் தேர்தலில் புதிய திருப்பம்; வேல்ஸ் ஆதரவு வாபஸ்!
உதைப்பந்தாட்டம்

தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ மீதான குற்றச்சாட்டுகள்: ‘ஃபிஃபா’ சர்வதேச கால்பந்து சம்மேளனம் கடும் அதிருப்தி!

2026-08-09
மத்திய மாகாண சவாட் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் 2026 சிறப்பாக நிறைவு
இலங்கை

2026-08-08
வரலாற்று சிறப்புமிக்க 5000-வது ஒருநாள் சர்வதேச போட்டி: ஸ்காட்லாந்து வெற்றி; அதிக போட்டிகளில் விளையாடி இந்தியா சாதனை!
கிரிக்கெட்

மின்னல் தாக்கியதில் கால்பந்து வீரர் மைதானத்திலேயே உயிரிழப்பு!
உதைப்பந்தாட்டம்

மின்னல் தாக்கியதில் கால்பந்து வீரர் மைதானத்திலேயே உயிரிழப்பு!

2026-08-06
உலகக்கோப்பையில் முத்திரை பதித்து சிலியின் கொலோ-கொலோ அணியில் இணைந்தார் கேப் வெர்டே கோல்கீப்பர் வோசினியா!
உதைப்பந்தாட்டம்

உலகக்கோப்பையில் முத்திரை பதித்து சிலியின் கொலோ-கொலோ அணியில் இணைந்தார் கேப் வெர்டே கோல்கீப்பர் வோசினியா!

2026-08-06
மன்னிப்பு கோரிய பிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவுக்கு நிர்வாகிகள் ஆதரவு!
உதைப்பந்தாட்டம்

மன்னிப்பு கோரிய பிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவுக்கு நிர்வாகிகள் ஆதரவு!

2026-08-06
Next Post
நாட்டை விட்டு வெளியேறிய ஜனாதிபதி – உறுதிப்படுத்திய பிரதமர் அலுவலகம்

நாளை நாடு திரும்புகின்றார் கோட்டா?

நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு – முழுமையான விபரம்!

மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த விபரம்

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – வேலைநாட்கள் நான்கு தினங்களாக குறைப்படுகின்றன?

அரச உத்தியோகத்தர்களின் விடுமுறையைக் கணக்கிடுவதற்கான வழிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கை வெளியானது!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16

எவரெஸ்ட் சிகரத்தில் 30 ஆண்டுகளாக இருந்த ‘கிரீன் பூட்ஸ்’ உடல் மீட்பு: இந்தியா அதிரடி நடவடிக்கை!

0
ஃபிஃபா தலைவர் தேர்தலில் புதிய திருப்பம்; வேல்ஸ் ஆதரவு வாபஸ்!

தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ மீதான குற்றச்சாட்டுகள்: ‘ஃபிஃபா’ சர்வதேச கால்பந்து சம்மேளனம் கடும் அதிருப்தி!

0
ஜார்க்கண்டில் 16வது நாளாக நீடிக்கும் மாணவர்கள் போராட்டம்; இரு தரப்பினர் இடையே துப்பாக்கிச்சூடு!

திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை: வெல்லவாய வர்த்தகர்களுக்கு தலா ரூ. 150,000 அபராதம்!

0
யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.