• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
புதிய கதாப்பாத்திரங்களை வெளியிட்ட பொன்னியின் செல்வன் படக்குழு

பொன்னியின் செல்வனின் புதிய அப்டேட் – ஒரு டிரைலர் 5 முன்னணி திரைபிரபலங்கள் குரலில்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/09/06
in சினிமா, முக்கிய செய்திகள்
71 0
A A
0
32
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்-1”.

இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் எதிர்வரும் 30ஆம் திகதி திரைக்கு வர உள்ளது.

முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று(06) சென்னை, நேரு உள் விளையாட்டரங்கில் திரைபிரபலங்கள் பலரின் முன்னிலையில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

பொன்னியின் செல்வன் முதல் பாகம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் தொடர்ச்சியான அப்டேட்டுகளை கொடுத்து படக்குழு ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்நிலையில் இன்று வெளியாகவுள்ள டிரைலருக்கு பின்னணி குரல் கொடுத்துள்ள திரைபிரபலங்கள் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில், ஒரு டிரைலர் 5 புகழ்பெற்ற குரல்களில் என குறிப்பிட்டு தமிழில் கமல்ஹாசன், ஹிந்தியில் அனில்கபூர், தெலுங்கில் ராணா டகுபதி, மலையாளத்தில் பிரித்விராஜ் மற்றும் கன்னடத்தில் ஜெயந்த் கைக்கினி குரல் கொடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: பொன்னியின் செல்வன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நந்தலால் வீரசிங்கவை பதவி நீக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இல்லை – பிரசன்ன ரணதுங்க

Next Post

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற 8 பேர் டிப்பர் வாகனங்களுடன் கைது!

Related Posts

120 கி.மீ. வேகத்தில் ஆந்திராவைக் கடந்த முரசு புயல்!
ஆசிரியர் தெரிவு

120 கி.மீ. வேகத்தில் ஆந்திராவைக் கடந்த முரசு புயல்!

2026-11-03
பைனான்ஸ் ஹேக்கிங் குற்றச்சாட்டு அபத்தமானது – வட கொரியா பதிலடி!
உலகம்

பைனான்ஸ் ஹேக்கிங் குற்றச்சாட்டு அபத்தமானது – வட கொரியா பதிலடி!

2026-11-03
கிளென் மேக்ஸ்வெலின் சர்வதேச கிரிக்கெட் அத்தியாயம் நிறைவு!
ஆசிரியர் தெரிவு

கிளென் மேக்ஸ்வெலின் சர்வதேச கிரிக்கெட் அத்தியாயம் நிறைவு!

2026-11-03
தெதுரு ஓயா பெருக்கெடுப்பால் வடக்கு ரயில் சேவை பாதிப்பு!
இலங்கை

தெதுரு ஓயா பெருக்கெடுப்பால் வடக்கு ரயில் சேவை பாதிப்பு!

2026-11-03
இணையவழி மோசடி; 21 வெளிநாட்டவர்கள்‍ கைது!
இலங்கை

இணையவழி மோசடி; 21 வெளிநாட்டவர்கள்‍ கைது!

2026-11-03
காணாமல்போன மீனவர்கள் மீட்பு!
இலங்கை

காணாமல்போன மீனவர்கள் மீட்பு!

2026-11-03
Next Post
சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற 8 பேர் டிப்பர் வாகனங்களுடன் கைது!

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற 8 பேர் டிப்பர் வாகனங்களுடன் கைது!

நுவரெலிய, ருவான்எலிய பகுதியில் மண்சரிவு- போக்குரத்துக்கும் பாதிப்பு!

நுவரெலிய, ருவான்எலிய பகுதியில் மண்சரிவு- போக்குரத்துக்கும் பாதிப்பு!

மிருசுவில் பெண் மீது வாள் வெட்டு – 2 வருடங்களின் பின் ஒருவர் கைது!

நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்திய இருவர் கைது

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
15 ஆண்டுகள் காத்திருப்பு திட்டத்தில் திடீர் மாற்றம் – வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு புதிய சலுகை!

15 ஆண்டுகள் காத்திருப்பு திட்டத்தில் திடீர் மாற்றம் – வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு புதிய சலுகை!

0
120 கி.மீ. வேகத்தில் ஆந்திராவைக் கடந்த முரசு புயல்!

120 கி.மீ. வேகத்தில் ஆந்திராவைக் கடந்த முரசு புயல்!

0
AI தொழில்நுட்பத்தால் தீவிரமடையும் இணையத் தாக்குதல்கள் – பிரித்தானியாவுக்கு எச்சரிக்கை!

AI தொழில்நுட்பத்தால் தீவிரமடையும் இணையத் தாக்குதல்கள் – பிரித்தானியாவுக்கு எச்சரிக்கை!

0
உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பொன்னாங்கண்ணிக் கீரை!

உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பொன்னாங்கண்ணிக் கீரை!

0
ஆதரவற்ற இளைஞரின் திருமணத்தை ஒன்றிணைந்து நடத்திய 20 ஆயிரம் பேர்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: