• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ரி-20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து ஜஸ்பிரிட் பும்ரா விலகல்!

ரி-20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து ஜஸ்பிரிட் பும்ரா விலகல்!

Anoj by Anoj
2022/10/04
in கிரிக்கெட், விளையாட்டு
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

ரி-20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா விலகியுள்ளதாக, இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

முன்னதாக, பும்ராவுக்கு முதுகுப் பகுதி எலும்பில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்த 6 மாதங்களுக்கு அவரால் களம் காண முடியாதெனவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், பும்ராவிற்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்து மருத்துவக் குழு மற்றும் நிபுணர்களுடன் நடைபெற்ற விரிவான மதிப்பீடு மற்றும் ஆலோசனைக்கு பின்னர் அவருக்கு ஓய்வளிக்கபட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை கூறியுள்ளது.

இதற்கு அறுவைச் சிகிச்சை ஏதும் தேவை இல்லை எனவும், தொடர்ந்து ஓய்வில் இருக்கும் பட்சத்தில் அந்தக் காயம் தானாகவே குணமடைந்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பும்ரா விலகியது இந்திய அணிக்கு கடும் பின்னடைவாக பார்க்கப்பட்டாலும், அவருக்கு பதில் அணியில் இடம் பெற உள்ள வேகப்பந்து வீச்சாளர் பெயரை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலதிக வீரர்களாக உள்ள தீபக் சஹார், முகமது ஷமி மற்றும் மொஹமட் சிராஜ் ஆகியோரில் ஒருவர் பிரதான அணியில் இணைத்துக் கொள்ளப்படுவர்.

Related

Tags: அறுவைச் சிகிச்சைந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைரி-20 உலகக்கிண்ணத் தொடர்ஜஸ்பிரிட் பும்ரா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் குறித்து நாடாளுமன்றில் விவாதம்!

Next Post

யாழில். கசிப்புடன் கைதான மாணவன்!

Related Posts

372 ஓட்டங்கள் இலக்கு: காலியில் வரலாறு படைக்குமா இலங்கை?
கிரிக்கெட்

372 ஓட்டங்கள் இலக்கு: காலியில் வரலாறு படைக்குமா இலங்கை?

2026-08-18
ஃபிஃபாவின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி பணிநீக்கம்!
உதைப்பந்தாட்டம்

ஃபிஃபாவின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி பணிநீக்கம்!

2026-08-18
சந்திமாலுக்கு காயம்: ஸ்கேன் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதி!
கிரிக்கெட்

சந்திமாலுக்கு காயம்: ஸ்கேன் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதி!

2026-08-18
சோனல் தினுஷ சதம்; 178 ஓட்டங்கள் முன்னிலையுடன் இந்தியா!
ஆசிரியர் தெரிவு

சோனல் தினுஷ சதம்; 178 ஓட்டங்கள் முன்னிலையுடன் இந்தியா!

2026-08-18
கன்னி சதம் அடித்தார் சொனால் தினுஷ!
இலங்கை

கன்னி சதம் அடித்தார் சொனால் தினுஷ!

2026-08-17
ருமேஷ் தரங்கவின் உலக நம்பர் 1 தரவரிசைக்கு அச்சுறுத்தல்? 
முக்கிய செய்திகள்

ருமேஷ் தரங்கவின் உலக நம்பர் 1 தரவரிசைக்கு அச்சுறுத்தல்? 

2026-08-17
Next Post
மாட்டக்களப்பில் களுத்துறையை சேர்ந்த  5 பெண் கொள்ளையர்கள் கைது !

யாழில். கசிப்புடன் கைதான மாணவன்!

இலங்கைக்கும் ஐஸ்லாந்துக்கும் இடையிலான நட்புறவு மேலும் வலுவடையும் – ஐஸ்லாந்து ஜனாதிபதி

இலங்கைக்கும் ஐஸ்லாந்துக்கும் இடையிலான நட்புறவு மேலும் வலுவடையும் - ஐஸ்லாந்து ஜனாதிபதி

விமலசுரேந்திர நீர்தேக்கத்தில் நீர் மட்டம் அதிகரிப்பு – வான்கதவுகள் திறப்பு

விமலசுரேந்திர நீர்தேக்கத்தில் நீர் மட்டம் அதிகரிப்பு - வான்கதவுகள் திறப்பு

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
செம்மணியில் இன்றைய அகழ்வில் 10 என்பு கூடுகள் புதிதாக அடையாளம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் 10 என்பு கூடுகள் புதிதாக அடையாளம்!

0
இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மஹீல் சேனாரத்னவுக்கு பிணை

இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மஹீல் சேனாரத்னவுக்கு பிணை

0
அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்; முழு விபரம்!

மனித உரிமைகள் தொடர்பான அமைச்சகங்களுக்கு இடையிலான நிரந்தரக் குழுவை அமைக்க அமைச்சரவை ஒப்புதல்!

0
அமெரிக்க-கனடா வர்த்தகப் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டம்: ட்ரம்பின் புதிய வரிகளைத் தவிர்க்கக் கனடா தீவிரம்!

அமெரிக்க-கனடா வர்த்தகப் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டம்: ட்ரம்பின் புதிய வரிகளைத் தவிர்க்கக் கனடா தீவிரம்!

0
சட்டத்தை மீறினால் பாதுகாப்பு வழங்கப்படாது – மெட்டாவிடம் தெளிவுப்படுத்திய மத்திய அரசு!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.