• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு உதைப்பந்தாட்டம்
கட்டார் ஃபிஃபா கால்பந்து உலகக்கிண்ணம்: பிரேஸில்- போர்த்துகல் அணிகள் அதிர்ச்சி தோல்வி! குழுநிலைப் போட்டிகள் நிறைவு!

Anoj by Anoj
2022/12/03
in உதைப்பந்தாட்டம், விளையாட்டு
69 1
A A
0
30
SHARES
993
VIEWS
Share on FacebookShare on Twitter

கட்டார் ஃபிஃபா கால்பந்து உலகக்கிண்ணத் தொடரின், குழுநிலைப் போட்டிகளில், பிரேஸில் மற்றும் போர்த்துகல் அணிகள் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளன.

குழு ஜி பிரிவில் நடைபெற்ற போட்டியில், பிரேஸில் அணியும் கேமரூன் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

லுஸைல் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், கேமரூன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

குழு ஜி பிரிவில் நடைபெற்ற போட்டியில், செர்பியா அணியும் சுவிஸ்லாந்து அணியும் மோதின.

ராஸ் அபு அபவுத் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், சுவிஸ்லாந்து அணி 3-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

இதற்கமைய குழு ஜி பிரிவில் இருந்து பிரேஸில் மற்றும் சுவிஸ்லாந்து அணிகள் ரவுண்ட்-16 சுற்றுக்கு முன்னேறின.

குழு எச் பிரிவில் நடைபெற்ற போட்டியில், கனா அணியும் உருகுவே அணியும் பலப்பரீட்சை நடத்தின.

அல் ஜனோப் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், உருகுவே அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

குழு எச் பிரிவில் நடைபெற்ற போட்டியில், போர்த்துகல் அணியும் தென் கொரியா அணியும் மோதின.

எடிவுகேஷன் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், தென் கொரியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இதற்கமைய போர்த்துகல் அணியும் தென் கொரியா அணியும் ரவுண்ட்-16 சுற்றுக்கு முன்னேறின. நேற்றுடன் குழுநிலைப் போட்டிகள் முடிவடைந்துள்ளன.

Related

Tags: உருகுவே அணிகட்டார் ஃபிஃபா கால்பந்து உலகக்கிண்ணத் தொடர்தென் கொரியா அணிபிரேஸில்போர்த்துகல்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜி-7 நாடுகளும் அதன் நட்பு நாடுகளும் ரஷ்ய கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்த ஒப்புதல்!

Next Post

அண்டனி பிளிங்கனை சந்தித்தார் அலி சப்ரி

Related Posts

பஞ்சாப்பை வீழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
ஆசிரியர் தெரிவு

2026-05-07
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!
கிரிக்கெட்

2026-05-06
LPL 2026 க்கான வெளிநாட்டு வீரர்களுக்கான பதிவு நாளை மறுதினம் ஆரம்பம்!

சஞ்சு சாம்சன் அதிரடி; டெல்லியை இலகுவாக வீழ்த்திய சென்னை!
ஆசிரியர் தெரிவு

சஞ்சு சாம்சன் அதிரடி; டெல்லியை இலகுவாக வீழ்த்திய சென்னை!

2026-05-06
கனேடிய விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஈரான் கால்பந்து அதிகாரிகள்!
உதைப்பந்தாட்டம்

கனேடிய விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஈரான் கால்பந்து அதிகாரிகள்!

2026-04-30
வீணான ரிகெல்டனின் சதம்; 6 விக்கெட்டுகளால் மும்பையை வீழ்த்திய ஹைதராபாத்!
ஆசிரியர் தெரிவு

வீணான ரிகெல்டனின் சதம்; 6 விக்கெட்டுகளால் மும்பையை வீழ்த்திய ஹைதராபாத்!

2026-04-30
Next Post
அண்டனி பிளிங்கனை சந்தித்தார் அலி சப்ரி

அண்டனி பிளிங்கனை சந்தித்தார் அலி சப்ரி

குத்தகை அடிப்படையில் விமானங்களை கொள்வனவு செய்யவதற்கு அமைச்சரவை அனுமதி!

அமைச்சர்கள் வெளிநாடு செல்லத்தடை!

வரவு செலவுத் திட்டத்தின் 10 ஆம் நாள் குழுநிலை விவாதம் இன்று!

blank
  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

என்னதான் நடக்கிறது தமிழக அரசியலில் ? விஜய் பதவியேற்பதை தடுப்பது யார்?

0
சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

மத்திய வழங்கியின் முன்னாள் ஆளுநருக்கு எதிராக மீண்டும் வழக்கு!

எண்ணெய் விலை உயர்வு: ஷெல் நிறுவனத்தின் லாபம் 19 சதவீதம் அதிகரிப்பு!

Recent News

செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

2026-05-07
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

என்னதான் நடக்கிறது தமிழக அரசியலில் ? விஜய் பதவியேற்பதை தடுப்பது யார்?

2026-05-07
சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

2026-05-07
யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

2026-05-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.