2022ம் ஆண்டு வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மண்டபத்தில் இரத்ததான நிகழ்வு நடைபெற்றது.
இன்று (வியாழக்கிழமை) வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் அவர்களது ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு ஆரம்பமானது.
இந்த நிகழ்வுவில் பிரதேச சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.