• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
லங்கா பிரீமியர் லீக்: முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது கொழும்பு ஸ்டார்ஸ் அணி!

லங்கா பிரீமியர் லீக்: முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது கொழும்பு ஸ்டார்ஸ் அணி!

Anoj by Anoj
2022/12/23
in கிரிக்கெட், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின், இறுதிப் போட்டிக்கான இரண்டாவது தகுதிப் போட்டியில் வெற்றிபெற்று கொழும்பு ஸ்டார்ஸ் அணி, முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இதன்படி இன்று நடைபெறும் மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், கொழும்பு ஸ்டார்ஸ் அணி, , இரண்டு முறை சம்பியனான லைக்கா ஜப்னா கிங்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

கொழும்பு- ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், கொழும்பு ஸ்டார்ஸ் அணியும் கண்டி பெல்கன்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு ஸ்டார்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி பெல்கன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, வனிந்து ஹசரங்க ஆட்டமிழக்காது 77 ஓட்டங்களையும் அஷேன் பண்டார 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் பந்துவீச்சில், கசுன் ராஜித 4 விக்கெட்டுகளையும் டோமினிக் ட்ரேக்ஸ் மற்றும் நபி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 169 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி, 18.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், கொழும்பு ஸ்டார்ஸ் அணி, 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சரித் அசலங்க 64 ஓட்டங்களையும் ரவி பொபாரா ஆட்டமிழக்காது 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

கண்டி பெல்கன்ஸ் அணியின் பந்துவீச்சில், கமிந்து மெண்டிஸ் 2 விக்கெட்டுகளையும் கார்லோஸ் பிரத்வெயிட் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, கொழும்பு அணி சார்பில் 4 விக்கெட்டுகளை சாய்த்த கசுன் ராஜித தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Tags: கசுன் ராஜிதகண்டி பெல்கன்ஸ் அணிகொழும்பு ஸ்டார்ஸ் அணிலங்கா பிரீமியர் லீக்லைக்கா ஜப்னா கிங்ஸ் அணி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பெண்கள் பல்கலைக்கழகங்களில் சேர தடை: ஆப்கானில் 5 பெண்கள் கைது!

Next Post

மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி

Related Posts

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!
உலகம்

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

2026-03-15
பாதுகாப்பு கருதி பஹ்ரைன், சவுதி அரேபிய F1 பந்தயங்கள் ரத்து: கார் பந்தய கூட்டமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
விளையாட்டு

பாதுகாப்பு கருதி பஹ்ரைன், சவுதி அரேபிய F1 பந்தயங்கள் ரத்து: கார் பந்தய கூட்டமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

2026-03-15
இந்தியாவை அவமதித்த வீரரை அணியில் சேர்த்த காவ்யா மாறன்
கிரிக்கெட்

இந்தியாவை அவமதித்த வீரரை அணியில் சேர்த்த காவ்யா மாறன்

2026-03-14
கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமான 15 ஆவது ‘இந்துக்களின் சமர்’ கிரிக்கெட் திருவிழா!
ஆசிரியர் தெரிவு

கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமான 15 ஆவது ‘இந்துக்களின் சமர்’ கிரிக்கெட் திருவிழா!

2026-03-13
தேசியக் கொடியை அவமதித்ததாக பாண்ட்யா மீது முறைப்பாடு!
கிரிக்கெட்

தேசியக் கொடியை அவமதித்ததாக பாண்ட்யா மீது முறைப்பாடு!

2026-03-12
2026 பீஃபா உலகக் கிண்ணத்தில் ஈரானின் பங்கேற்பு சந்தேகத்தில்!
ஆசிரியர் தெரிவு

2026 பீஃபா உலகக் கிண்ணத்தில் ஈரானின் பங்கேற்பு சந்தேகத்தில்!

2026-03-12
Next Post
மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி

மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி

ஒமிக்ரோன் துணை மாறுபாடு இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு!

சீனாவில் தினமும் பத்து இலட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு?

லங்கா பிரீமியர் லீக்: தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக சம்பியன் கிண்ணத்தை ஏந்தும் முனைப்பில் லைக்கா ஜப்னா கிங்ஸ் அணி!

லங்கா பிரீமியர் லீக்: தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக சம்பியன் கிண்ணத்தை ஏந்தும் முனைப்பில் லைக்கா ஜப்னா கிங்ஸ் அணி!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
3 பில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு!

3 பில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

0
கார்- லொறி மோதி விபத்து- 6 பேர் உயிரிழப்பு – 7 பேர் காயம்

நேபாளத்தில் கோர விபத்து!

0
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

“வைத்தியசாலைகளுக்குச் செல்லக்கூட முடியவில்லை” – எரிபொருள் ஒதுக்கீடு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை!

0
3 பில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு!

3 பில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு!

2026-03-16

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.