• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு
பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா !

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2022/12/25
in விளையாட்டு
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி 3 விக்கெட்களால் வெற்றிபெற்றுள்ளது.

கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி முதல் இன்னிங்ஸிற்காக களமிறங்கிய பங்களாதேஷ் அனைத்து விக்கெட்களையும் இழந்து 227 ஓட்டங்களையும் இந்தியா அணி 314 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டன.

தொடர்ந்து 87 ஓட்டங்கள் பின்னிலையோடு தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பங்களாதேஷ் அணி சகல விக்கெட்களையும் இழந்து 231 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

எனவே 144 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கோடு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 7 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பெண் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்ப என்.ஜி.ஓ.க்களுக்கு தலிபான் உத்தரவு

Next Post

கண்டி ரயில் நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது-ரயில்வே திணைக்களம்

Related Posts

33-வது ராஜன் கதிர்காமர் கிண்ணம்: 37 ஓட்டங்களால் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி வெற்றி!
இலங்கை

2026-03-22
இஸ்ரேல் அணுசக்தி மைய நகர் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: 100-க்கும் மேற்பட்டோர் காயம்!
கிரிக்கெட்

நியூசிலாந்து vs தென்னாப்பிரிக்கா 4-வது டி20 போட்டி இன்று!

2026-03-22
கொழும்பு மாவட்ட அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் தொடர்!

2026-03-21
ஐபிஎல் 2026: உடற்தகுதி தேர்வில் வென்றால் மட்டுமே தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்படும் – ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிரடி முடிவு!

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு லிவர்பூல் (Liverpool) , அட்லாட்டிகோ மாட்ரிட் (Atletico Madrid) அணிகள் தகுதி!
உதைப்பந்தாட்டம்

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு லிவர்பூல் (Liverpool) , அட்லாட்டிகோ மாட்ரிட் (Atletico Madrid) அணிகள் தகுதி!

2026-03-19
IPL 2026; சன்ரைசர்ஸ் அணியின் ‍தலைவராக இஷான் கிஷன் நியமனம்!
கிரிக்கெட்

IPL 2026; சன்ரைசர்ஸ் அணியின் ‍தலைவராக இஷான் கிஷன் நியமனம்!

2026-03-19
Next Post
கண்டி ரயில் நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது-ரயில்வே திணைக்களம்

கண்டி ரயில் நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது-ரயில்வே திணைக்களம்

மதில் இடிந்து விழுந்ததில் இளைஞன் உயிரிழப்பு – யாழில் சம்பவம்

மதில் இடிந்து விழுந்ததில் இளைஞன் உயிரிழப்பு - யாழில் சம்பவம்

உலக நாடுகளின் மத்தியஸ்தம் இல்லாமல் நடைபெறும் பேச்சு  காலத்தை வீணடிக்கும் செயல் – சாள்ஸ்

உலக நாடுகளின் மத்தியஸ்தம் இல்லாமல் நடைபெறும் பேச்சு காலத்தை வீணடிக்கும் செயல் - சாள்ஸ்

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
யாழில் மீட்கப்பட்ட பெருமளவான எரிபொருட்கள்!

கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம்

நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது

ஹேஷ் ரக போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

0
கொழும்பில் வாகனத் தரிப்பிடக் கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பம்!

கண்டி இந்து மகளிர் சங்கத்தின் மகளிர் தின நிகழ்வுகள்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.