• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
திரிபுராவின் முதலமைச்சராக மாணிக் சாஹா இரண்டாவது முறையாக பதவியேற்பு!

Anoj by Anoj
2023/03/07
in இந்தியா
68 1
A A
0
30
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

திரிபுராவின் புதிய முதலமைச்சராக, மாணிக் சாஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அகர்தலாவில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மாணிக் சாஹாவை பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்வு செய்தனர்.

இந்த நிலையில், திரிபுரா முதலமைச்சராக 2ஆவது முறையாக நாளை மாணிக் சாஹா பதவியேற்கவுள்ளார்.

இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலமைச்சராக இருந்த விப்லப் குமார் கடந்தாண்டு ராஜினாமா செய்ததையடுத்து, மாணிக் சாஹா அப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: அகர்தலாதிரிபுராபாஜக சட்டமன்ற உறுப்பினர்கள்விப்லப் குமார்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையின் கடன் மறுசீரமைப்பிறகு சீனா ஆதரவு – 2.9 பில்லியன் டொலர் கடனுதவி உறுதியானது !

Next Post

பொருளாதார நிலை மற்றும் IMF பேச்சுவார்த்தை குறித்து ஜனாதிபதி இன்று விசேட உரை !

Related Posts

கூட்டுறவு வங்கிகளில் 75,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் 100% தள்ளுபடி !
இந்தியா

2026-06-16
அமெரிக்க – இந்திய உறவுகளில் நிலவும் சங்கடங்களுக்கு மத்தியில் மோடி -ட்ரம்ப் சந்திப்பு!
ஆசிரியர் தெரிவு

அமெரிக்க – இந்திய உறவுகளில் நிலவும் சங்கடங்களுக்கு மத்தியில் மோடி -ட்ரம்ப் சந்திப்பு!

2026-06-16
பிரான்ஸ் ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி உயர்மட்டப் பேச்சுவார்த்தை!
இந்தியா

பிரான்ஸ் ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி உயர்மட்டப் பேச்சுவார்த்தை!

2026-06-15
பங்களாதேஷ் தேர்தலில் வெற்றி பெற்ற தாரிக் ரஹ்மானுக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து!
இந்தியா

அமெரிக்கா- ஈரான் அமைதி ஒப்பந்தத்தை வரவேற்ற பிரதமர் மோடி!

2026-06-15
முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு!

இந்தியாவின் புதிய இராணுவச் சாதனை: வான்வெளியில் எதிரி ஏவுகணைகளைத் தகர்க்கும் பிஎம்டி (BMD) ரக ஏவுகணை சோதனை ஒடிசாவில் வெற்றிகரம்!

2026-06-14
Next Post
2050-க்குள் பசுமைப் பொருளாதாரத்தை உறுதி செய்வதற்கான திட்டங்கள் உண்டு -ஜனாதிபதி

பொருளாதார நிலை மற்றும் IMF பேச்சுவார்த்தை குறித்து ஜனாதிபதி இன்று விசேட உரை !

திருகோணமலை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

மீண்டும் நாடாளுமன்றில் இரகசிய வாக்கெடுப்பு !

மயந்த திஸாநாயக்க பதவி விலகிவிட்டார் - சபாநாயகர்

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!

உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!

0
மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணி புதைகுழியை நேரில் பார்வையிட செல்லவுள்ள நீதி அமைச்சர்!

0
ஹொலிவூடில் கதாநாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.