• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
சானக மற்றும் ஹசரங்கவிற்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்க மறுப்பு !!

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/06/11
in கிரிக்கெட், விளையாட்டு
68 1
A A
0
32
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை அணித்தலைவர் தசுன் சானக மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோருக்கு அமெரிக்காவில் நடைபெறவுள்ள டி20 லீக் தொடரில் விளையாட தடையில்லாச் சான்றிதழ் மறுக்கப்பட்டுள்ளது.

இரண்டு வெளிநாட்டு லீக் போட்டிகளை மட்டுமே அனுமதிக்கும் முடிவைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் சபை அவர்களின் கோரிக்கையை நிராகரித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 13 முதல் 30 வரை டெக்சாஸில் நடைபெறவுள்ள குறித்த தொடருக்காக தசுன் சானகவை சியாட்டல் ஒர்கஸ் அணியும் ஹசரங்கவை வொஷிங்டன் ஃப்ரீடம் அணியும் ஒப்பந்தம் செய்துகொண்டன.

லங்கா பிரீமியர் லீக் மற்றும் டி10 லீக் உட்பட வருடத்திற்கு நான்கு லீக்குகளை மட்டுமே அனுமதிக்க திட்டமிட்டுள்ளதால் அவர்களின் கோரிக்கைகளை நிராகரித்துள்ளதாக ஆஷ்லி டி சில்வா கூறியுள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டெங்கு நுழம்பு பரவும் இடங்கள் அடையாளம் காணப்பட்டால் அபராதம் – முக்கிய அறிவிப்பு

Next Post

அதிபர் சேவையில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்வது குறித்து நிபுணர்கள் குழு முன்மொழிவு !

Related Posts

மகளிர் ரி20 கிரிக்கெட் தொடரை இழந்த நியூஸிலாந்து ஏ அணிக்கு நேற்றைய போட்டியில் ஆறுதல் வெற்றி!
கிரிக்கெட்

2026-05-26
ஐ.பி.எல். 2026 தகுதிச்சுற்று 1: பெங்களுரு – குஜராத் இடையிலான போட்டி இன்று!
ஆசிரியர் தெரிவு

சுற்றுச்சூழல் பேரழிவா? – 2026  கால்பந்து உலகக் கோப்பை தொடர் மீது எழும் விவாதங்கள்

2026-05-25
நாளை ஆரம்பமாகும் ஐபில் பிளேஓப் போட்டிகள் : பெங்களுர் எதிர் குஜராத் பலப்பரீட்சை
கிரிக்கெட்

நாளை ஆரம்பமாகும் ஐபில் பிளேஓப் போட்டிகள் : பெங்களுர் எதிர் குஜராத் பலப்பரீட்சை

2026-05-25
இங்கிலிஸ் பீரிமியர் லீக் :  ஆர்சனல் அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.
உதைப்பந்தாட்டம்

இங்கிலிஸ் பீரிமியர் லீக் : ஆர்சனல் அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

2026-05-25
லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் பெத்தேல் பங்கேற்பது சந்தேகம்!
கிரிக்கெட்

லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் பெத்தேல் பங்கேற்பது சந்தேகம்!

2026-05-24
Next Post

அதிபர் சேவையில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்வது குறித்து நிபுணர்கள் குழு முன்மொழிவு !

One Galle Face Mall இல் நடந்த தாக்குதல் சம்பவம் : கலால் அதிகாரிகள் கடமையிலிருந்து இடைநிறுத்தம்

பேருந்தை கற்களால் தாக்கி சேதப்படுத்திய சம்பவம் : மூன்று பாடசாலை மாணவர்கள் கைது

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் இன்று 12 மணி நேர நீர் வெட்டு!

0
GovPay மூலம் அபராதம் செலுத்துவதை எளிதாக்கத் தவறும் பொலிஸாருக்கு எச்சரிக்கை!

தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும்!

கபில சந்திரசேன மர்மான மரணம் – இன்டர்போல் ஊடாக ஆப்பிள் நிறுவனத்திடம் கோரிக்கை!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் சுட்டு கொலை!

2026-05-27

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.