துருக்கி நாட்டின் தென் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியுள்ள நிலையில் 23 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதேவேளை கடந்த பிப்ரவரி மாதம் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உர்யிழந்தமை குறிப்பிடத்தக்கது.