• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை வட மாகாணம் யாழ்ப்பாணம்
நல்லூர் பாதுகாப்புக்கு 50 கெமராக்கள்

நல்லூர் பாதுகாப்புக்கு 50 கெமராக்கள்

Ilango Bharathy by Ilango Bharathy
2023/08/11
in யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

வரலாற்றுச்  சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா எதிர்வரும்  21ஆம் திகதி திங்கட்கிழமை  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், இறுதிக்கட்ட ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக யாழ் மாநகர சபையில் கலந்துரையாடப்பட்டது.

குறித்த கலந்துரையாடல் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ் மாநகர சபையில், மாநகர சபை ஆணையாளர் இ.த.ஜெயசீலன் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது ,  எதிர்வரும் 19 ஆம் திகதி காலையில் இருந்து நல்லூர் ஆலய சுற்று வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்படவுள்ளதாகவும், வரும்  செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னர் நள்ளிரவே திறந்து விடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ”வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் வீதித்தடை பகுதிகளினுள் எந்தவிதமான வியாபார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது.

ட்ரோன் கமராக்களை பயன்படுத்தி காணொளி பதிவுசெய்ய முடியாது. காலணிகளுடன் ஆலய வளாகத்திற்குள் பிரவேசிக்க முடியாது” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பொலிஸார் மேற்கொள்ளவுள்ளதுடன் கண்காணிப்பு சுமார் 50 கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வாகனத் தரிப்பிட கட்டணங்கள் தொடர்பாகவும்  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் யாழ் மாநகர சபை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட சம்பந்தப்பட்ட துறைசார் அதிகாரிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

Related

Tags: Jaffnaயாழ்ப்பாணம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆளுநர் சார்ள்ஸைச் சந்தித்த அவுஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்புப் படை

Next Post

நாடாளுமன்றம் – நீதிமன்ற மோதல் ஜனாதிபதியின் நாடகம் : சாணக்கியன் குற்றச்சாட்டு!

Related Posts

நெடுந்தீவு மக்களின் அடிப்படை தேவைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்!
இலங்கை

நெடுந்தீவு மக்களின் அடிப்படை தேவைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்!

2026-04-24
கட்டைக்காடு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி: 3 படகுகளுடன் மூவர் கைது!
இலங்கை

கட்டைக்காடு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி: 3 படகுகளுடன் மூவர் கைது!

2026-04-23
அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
இலங்கை

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு விவகாரம்: சந்தேகநபர்களை கைது செய்ய உத்தரவு

2026-04-23
வவுனியா தாண்டிக்குளத்தில் தொடரூந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு – சாரதி கவலைக்கிடம்!
இலங்கை

வவுனியா தாண்டிக்குளத்தில் தொடரூந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு – சாரதி கவலைக்கிடம்!

2026-04-23
யாழ்ப்பாணத்திற்கு அடுத்த ஆண்டு 10 மெற்றோ பேரூந்துகளை வழங்க நடவடிக்கை!
இலங்கை

யாழ்ப்பாணத்திற்கு அடுத்த ஆண்டு 10 மெற்றோ பேரூந்துகளை வழங்க நடவடிக்கை!

2026-04-23
நாளை நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டம்
இலங்கை

நெடுந்தீவு மக்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்னிறுத்திய கவனயீர்ப்பு போராட்டம் !

2026-04-23
Next Post
நாடாளுமன்றம் – நீதிமன்ற மோதல் ஜனாதிபதியின் நாடகம் : சாணக்கியன் குற்றச்சாட்டு!

நாடாளுமன்றம் - நீதிமன்ற மோதல் ஜனாதிபதியின் நாடகம் : சாணக்கியன் குற்றச்சாட்டு!

லங்கா பிரீமியர் லீக்: முதலில் துடுப்பெடுத்தாடுகிறது காலி டைடன்ஸ் அணி!

லங்கா பிரீமியர் லீக்: முதலில் துடுப்பெடுத்தாடுகிறது காலி டைடன்ஸ் அணி!

லங்கா பிரீமியர் லீக்: தம்புள்ளை அவுரா அணிக்கு 134 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

லங்கா பிரீமியர் லீக்: தம்புள்ளை அவுரா அணிக்கு 134 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
மே 24 வரை இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் நுழையத் தடை

மே 24 வரை இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் நுழையத் தடை

0
திட்டவட்டமாக மறுத்த ஏகனாபுரம்!

திட்டவட்டமாக மறுத்த ஏகனாபுரம்!

0
ஏற்றுமதியில் சாதனை! மார்ச் மாத வருமானத்தில் பாரிய வளர்ச்சி

ஏற்றுமதியில் சாதனை! மார்ச் மாத வருமானத்தில் பாரிய வளர்ச்சி

0
நெடுந்தீவு மக்களின் அடிப்படை தேவைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்!

நெடுந்தீவு மக்களின் அடிப்படை தேவைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்!

0
இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.