• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்

லங்கா பிரீமியர் லீக்: தம்புள்ளை அவுரா அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி!

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/08/14
in கிரிக்கெட், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 19ஆவது லீக் போட்டியில், தம்புள்ளை அவுரா அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் தம்புள்ளை அவுரா அணி, 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.

கொழும்பு-ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில், தம்புள்ளை அவுரா அணியும் பி-லவ் கண்டி அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பி-லவ் கண்டி அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அவுரா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அவிஷ்க பெனார்டோ 41 ஓட்டங்களையும் பென் மெக்டர்மோட் 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பி-லவ் கண்டி அணியின் பந்துவீச்சில், நுவான் பிரதீப் 3 விக்கெட்டுகளையும் முஜிப் உர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும் சத்துரங்கடி சில்வா மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 163 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பி-லவ் கண்டி அணி, 19.4 ஓவர்கள் நிறைவில் அனைத்த விக்கெட்டுகளையும் இழந்து 142 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதனால், தம்புள்ளை அவுரா அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, தினேஷ் சந்திமால் 50 ஓட்டங்களையும் அஞ்சலோ மத்தியூஸ் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தம்புளை அவுரா அணியின் பந்துவீச்சில் தனஞ்சய டி சில்வா 4 விக்கெட்டுகளையும் பிரமோத் மதுஷான் 2 விக்கெட்டுகளையும் தாஹானி, ஹெய்டன் கெர் மற்றும் சசித்ர ஜெயதிலக்க ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

லங்கா பிரீமியர் லீக்: பி-லவ் கண்டி அணிக்கு 163 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

Next Post

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்த வான் விபத்து- யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

Related Posts

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள மன்னார் வீராங்கனைக்கு அமோக வரவேற்பு!
இலங்கை

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள மன்னார் வீராங்கனைக்கு அமோக வரவேற்பு!

2026-05-28
தனது ருத்ர தாண்டவத்தால் பல சாதனைகளை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! 
கிரிக்கெட்

தனது ருத்ர தாண்டவத்தால் பல சாதனைகளை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! 

2026-05-28
சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்; ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
ஆசிரியர் தெரிவு

சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்; ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

2026-05-28
‍IPL பிளேஆஃப் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி; இறுதிப் போட்டியில் RCB!
ஆசிரியர் தெரிவு

‍IPL பிளேஆஃப் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி; இறுதிப் போட்டியில் RCB!

2026-05-27
மகளிர் ரி20 கிரிக்கெட் தொடரை இழந்த நியூஸிலாந்து ஏ அணிக்கு நேற்றைய போட்டியில் ஆறுதல் வெற்றி!
கிரிக்கெட்

மகளிர் ரி20 கிரிக்கெட் தொடரை இழந்த நியூஸிலாந்து ஏ அணிக்கு நேற்றைய போட்டியில் ஆறுதல் வெற்றி!

2026-05-26
ஐ.பி.எல். 2026 தகுதிச்சுற்று 1: பெங்களுரு – குஜராத் இடையிலான போட்டி இன்று!
ஆசிரியர் தெரிவு

ஐ.பி.எல். 2026 தகுதிச்சுற்று 1: பெங்களுரு – குஜராத் இடையிலான போட்டி இன்று!

2026-05-26
Next Post
கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்த வான் விபத்து- யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்த வான் விபத்து- யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

மன்னார் – மடு அன்னையின் திருவிழா!

மன்னார் - மடு அன்னையின் திருவிழா!

ஆயிரத்தை தொட்ட எலுமிச்சையின் விலை

ஆயிரத்தை தொட்ட எலுமிச்சையின் விலை

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
சீரற்ற காலநிலையால் 17 பேர் பாதிப்பு!

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை அறிக்கை!

0
தலைமுறைகள் கடந்த 36 வருட எதிர்ப்பார்ப்பு – நிறைவேற்றுமா இந்த அரசாங்கம் ?

தலைமுறைகள் கடந்த 36 வருட எதிர்ப்பார்ப்பு – நிறைவேற்றுமா இந்த அரசாங்கம் ?

0
கர்நாடகா முதல்வர் ராஜினாமா!

கர்நாடகா முதல்வர் ராஜினாமா!

0
தமிழ்நாட்டில் புதிய தொழில்களைத் தொடங்க விரைவில் அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் கீர்த்தனா உறுதி !

தமிழ்நாட்டில் புதிய தொழில்களைத் தொடங்க விரைவில் அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் கீர்த்தனா உறுதி !

0
மீண்டும் செய்திகளில் இடம்பிடித்த கொல்கத்தாவில் உள்ள மெஸ்ஸியின் சிலை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.