• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரதமராக வரவில்லை ஓர் இந்துவாக வந்துள்ளளேன்! 

Ilango Bharathy by Ilango Bharathy
2023/08/16
in இங்கிலாந்து, இந்தியா, இலங்கை, உலகம், பிரதான செய்திகள்
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்து மத நம்பிக்கை, தன்னை மிகச்சிறந்த பிரதமராக செயற்பட  வழிகாட்டுவதாக, பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ஆன்மீக தலைவரான மொராரி பாபு (Morari Bapu) கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடத்திய  ராம கதை உபன்யாசத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த உரையில் ”இந்திய சுதந்திர தினத்தன்று ராம கதை நிகழ்ச்சியில் பங்கேற்பதை பெருமையாகக் கருதுகிறேன். நான் இங்கு பிரதமராக வரவில்லை, ஓர் இந்துவாக வந்துள்ளேன்” எனவும் பிரதமர் ரிஷி தெரிவித்துள்ளார்.

அத்துடன் ராமாயணம், பகவத் கீதை மற்றும் அனுமான் சாலிசா ஆகியவற்றை நினைவு கூர்ந்த பிரதமர் ரிஷி சுனக் தனது உரையை ஆரம்பிக்கும் போதும், முடிக்கும் போதும் ஜெய் ஸ்ரீராம் எனக் கூறியிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

Related

Tags: INDIARishi Sunakuk
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தும் முடிவு – முக்கிய நிறுவனங்கள் பாராட்டு

Next Post

நாட்டில் நிலவும் வறட்சி: ஒரு இலட்சத்து 83 ஆயிரத்து 50 பேர் கடுமையாக பாதிப்பு

Related Posts

கம்பளை ஆலயத்தில் பொலிஸ் உயர் அதிகாரிகள் தலைமையில் விசேட பூஜை!
இலங்கை

2026-11-05
TIN கட்டாய நடைமுறை 2027 ஏப்ரல் வரை பிற்போடப்பட்டது!

சிறப்புரிமைப் பிரச்சினையை முன்வைக்க அனுமதி கோரும் சஜித்!
இலங்கை

வடக்கு, கிழக்கு, மலையக எம்.பிக்களுடன் சஜித் விசேட சந்திப்பு!

2026-11-05
மாதந்தோறும் 415 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாகச் செலுத்த ஏற்பாடு!

ட்ரம்ப்பின் கட்சிக்குத் தேர்தல் பின்னடைவு – உலகச் சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி!
அமொிக்கா

தன்பாலினத் திருமணத் தடையை நீக்கியது விர்ஜினியா – பொது வாக்கெடுப்பில் வெற்றி!

கடந்த 50 ஆண்டுகளில் இடம்பெற்ற பேரழிவுகளால்  2 மில்லியன் மக்கள் உயிரிழப்பு !

நாட்டில் நிலவும் வறட்சி: ஒரு இலட்சத்து 83 ஆயிரத்து 50 பேர் கடுமையாக பாதிப்பு

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள 50 ஆயிரம் வயல் நிலங்கள்

குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனாருக்கு பொங்கல் விழா : அணிதிரள அழைப்பு

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

2026-11-04
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கம்பளை ஆலயத்தில் பொலிஸ் உயர் அதிகாரிகள் தலைமையில் விசேட பூஜை!

கம்பளை ஆலயத்தில் பொலிஸ் உயர் அதிகாரிகள் தலைமையில் விசேட பூஜை!

0
TIN கட்டாய நடைமுறை 2027 ஏப்ரல் வரை பிற்போடப்பட்டது!

TIN கட்டாய நடைமுறை 2027 ஏப்ரல் வரை பிற்போடப்பட்டது!

0
சிறப்புரிமைப் பிரச்சினையை முன்வைக்க அனுமதி கோரும் சஜித்!

வடக்கு, கிழக்கு, மலையக எம்.பிக்களுடன் சஜித் விசேட சந்திப்பு!

0
மாதந்தோறும் 415 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாகச் செலுத்த ஏற்பாடு!

மாதந்தோறும் 415 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாகச் செலுத்த ஏற்பாடு!

0
நான்காவது முயற்சியில் கிடைத்த வெற்றி – நஸ்ரியா குறித்து சூர்யா சுவாரஸ்யத் தகவல்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: