• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
என்னை முதல்முறை பார்த்தபோது வித்தியாசாகர் ஒரு பை நிறைய சொக்லேட்டுகளைக் கொடுத்தார்!

Ilango Bharathy by Ilango Bharathy
2023/09/04
in சினிமா
69 1
A A
0
30
SHARES
993
VIEWS
Share on FacebookShare on Twitter

“என்னை முதல் முறை பார்த்தபோது எனது கணவர் வித்யாசாகர் எனக்கு ஒரு பை நிறைய சொக்லேட்டுகளைப் பரிசாக வழங்கினார்” என நடிகை மீனா தெரிவித்துள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்  மீனா. இவர் அண்மையில் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே மேற்கண்டவாறு  தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”நான்  கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் திகதி  எனது பெற்றோர்கள் பார்த்த மாப்பிள்ளையான வித்யாசாகரைத்  திருமணம் செய்து கொண்டேன்.

blank

ஆரம்பத்தில் எங்கள் இருவரது ஜாதகத்தையும் பார்த்தவர் இந்த வரனை விட நல்ல வரன்  அமையும்  எனக் கூறினார். இதனால் உடனே வித்தியாசாகர் வேண்டாம் எனக் கூறிவிட்டேன் .  அதன் பின்னர் எனது அத்தைதான் என்னை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தார்.

அவரை நான் முதல் முதலாகப் பார்த்த போது ஒரு பை நிறைய சொக்லேட்டுகளை வாங்கிவந்து என்னிடம் கொடுத்தார். எனக்கு சொக்லேட்டுகள் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதை அறிந்தே அவர் இவ்வாறு செய்தார்.இது என்னை மிகவும் கவர்ந்தது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வித்யாசாகர் கடந்த வருடம்  நுரையீரல் கோளாறினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: CinemaKollywoodMeena
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தோல்வி பயத்தால் அரசாங்கம் தேர்தலை நடத்தாது : உதய கம்பன்பில!

Next Post

லாப் எரிவாயு விலைகளிலும் மாற்றம்!

Related Posts

“மூன்று உலகங்களுக்கும் ஒரே அரசன்” வெளியானது ‘ராமாயணம்’ டிரெய்லர்
சினிமா

2026-07-30
சிறுவன் ஜேசன் சஞ்சய்க்கு நடனம் கற்றுக்கொடுக்கும் தளபதி விஜய்!

2026-07-28
சென்னையில் ஜப்பானிய திரைப்பட விழா கோலாகலம்

சினிமா கொண்டாட்டம் போதும், மக்கள் சேவைக்கு வாருங்கள்; தனுஷ் அழைப்பு!

2026-07-27
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க பிறப்பித்த உத்தரவு இடைநிறுத்தம்!
சினிமா

3 நாட்களில் ஜனநாயகன் பெற்ற அமோக வசூல்!

2026-07-26
‘காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு
சினிமா

‘காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு

2026-07-24
Next Post
லாஃப் எரிவாயு விலைகளில் மாற்றம்!

லாப் எரிவாயு விலைகளிலும் மாற்றம்!

காபோனில் இடைக்கால ஜனாதிபதியாக ‘பிரைஸ் நிகுமா‘ பதவியேற்பு

யாழில். சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம்; நீதி கோரி நிற்கும் பெற்றோர்

  • Trending
  • Comments
  • Latest
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
ஐரோப்பாவில் தீவிரமடையும் காட்டுத்தீ: கடும் வெப்ப அலை மற்றும் பலத்த காற்றால் மீண்டும் பரவும் அபாயம்!

கனடாவின் வெஸ்ட்ஜெட் விமான நிறுவன ஊழியர்கள் 72 மணி நேர வேலைநிறுத்த அறிவிப்பு!

இங்கிலாந்தின் லண்டன் உட்பட 7 பிராந்தியங்களில் கடுமையான வறட்சி!

பிரித்தானியாவின் அணுவாற்றல் நீர்மூழ்கிக் கப்பல் திட்டங்களுக்கு 8 புள்ளி 4 பில்லியன் பவுண்டுகள் நிதியுதவி என பிரதமர் Andy Burnham அறிவிப்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!

நீர்கொழும்பு சிறை கலவரம் – சம்பவத்தில் கடமையிருந்த அதிகாரியிடம் சாட்சி விசாரணை !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.