• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ஆசியக் கிண்ணம்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு 357 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

Virat Kohli of India during the Asia Cup 2023 Super 4s match between Pakistan and India held at the R. Premadasa International Cricket Stadium (RPS), Colombo, Sri Lanka on the 11th September, 2023. Photo by: Deepak Malik / CREIMAS / Asian Cricket Council RESTRICTED TO EDITORIAL USE

ஆசியக் கிண்ணம்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு 357 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/09/11
in கிரிக்கெட், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர்-04 சுற்றின் 3ஆவது லீக் போட்டியில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு இந்தியக் கிரிக்கெட் அணி 357 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் தற்போது நடைபெற்றுவரும் இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் விக்கெட்டுகள் இழப்புக்கு ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக விராட் கோஹ்லி ஆட்டமிழக்காது 122 ஓட்டங்களையும் கே.எல். ராகுல் ஆட்டமிழக்காது 111 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் ஷயின் ஷா அப்ரிடி மற்றும் சதாப் கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இன்னமும் சற்று நேரத்தில் 357 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

செந்நிறக் குறுதிப்படிந்த ”செப்டம்பர் 11” தாக்குதலுக்கு இன்றுடன் 22 வருடங்கள்!

Next Post

ஆசியக் கிண்ணம்: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியக் கிரிக்கெட் அணி அபார வெற்றி!

Related Posts

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி தோல்வி
கிரிக்கெட்

2026-02-26
பாகிஸ்தான் அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்த இங்கிலாந்து!

2026-02-25
Ball-tampering சம்பவம்: 8 ஆண்டுகளுக்கு பிறகு தென் ஆப்பிரிக்காவிற்கு பயணமாகும் அவுஸ்ரேலிய அணி

2026-02-24
இங்கிலாந்து கிரிக்கெட் சபை தலைவர் இன்று நாட்டை வந்தடைந்தார்
இலங்கை

சிம்பாப்வே அணியை 107 ஓட்டங்களால் வெற்றி கொண்டு அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்த  மேற்கிந்திய தீவுகள்!

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்லும் இலங்கை அணி-இலங்கை கிரிக்கெட் நிறுவனம்!

2026-02-23
Next Post
ஆசியக் கிண்ணம்: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியக் கிரிக்கெட் அணி அபார வெற்றி!

ஆசியக் கிண்ணம்: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியக் கிரிக்கெட் அணி அபார வெற்றி!

வைத்திய சேவைகள் இன்று முடங்குமா?

வைத்திய சேவைகள் இன்று முடங்குமா?

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கணிசமான சீர்திருத்தம் தேவை – ஐரோப்பிய ஒன்றியம்

பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துவதை இலங்கை நிறுத்த வேண்டும் - ஐரோப்பிய ஒன்றியம்

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

கம்பஹாவில் இரு லொறிகள் மோதி விபத்து

0
உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி

தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ள ஆசிரியர்கள்

அனர்த்த நிவாரண அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை

0
TTC விசேட கான்ஸ்டபிள்களுக்குக் கைது அதிகாரம்: ஒன்ராறியோ அரசின் புதிய திட்டம்!

நுவரெலியாவில்  திடீர் வாகன பரிசோதனை – 73 வாகனங்களுக்கு போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.