தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதை அடுத்து பாஜக எதிர்ப்பு அலை நாடு முழுவதும் தொடங்கிவிட்டதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த 9 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக வெறும் அரசியல் மட்டுமே செய்துள்ளதோடு சமூகங்களைப் பிளவுபடுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்தால் பல கட்சிகள் பாஜக கூட்டணியில் இருந்து வெளியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.