பாடசாலை மாணவர்களுக்கு இரண்டு வாரங்களில் பாதணிகளை கொள்வனவு செய்வதற்காக 3,000 ரூபாய் பெறுமதியான காசோலை வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த கொடுப்பனவு எதிர்வரும் வருடத்தில் அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.