மத்திய பிரதேசம் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு ரூ.17,600 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வைக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
இதற்கமைய மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் சாலைகள் ,வீட்டுவசதி மற்றும் குடிநீர் உட்பட ரூ.12,600 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிவைக்கவுள்ளார்
மேலும் நகர்ப்புறங்களில் கட்டப்பட்டுள்ள ஆயிரம் வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட உள்மையும் குறிப்பிடத்தக்கது . .