• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
18ஆம் திகதி வரை மழை தொடரும்!

18ஆம் திகதி வரை மழை தொடரும்!

Ilango Bharathy by Ilango Bharathy
2023/11/13
in இலங்கை, பிரதான செய்திகள், வட மாகாணம்
69 1
A A
0
30
SHARES
999
VIEWS
Share on FacebookShare on Twitter

வடக்கு மற்றும்  கிழக்கில் எதிர்வரும் 18ஆம் திகதி வரை கனமழை தொடரும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” மத்திய வங்காள விரிகுடாவில் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை தாழமுக்கம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் இன்றைய தினம் திங்கட்கிழமை இரவு முதல் ஈரப்பதம் நிறைந்த காற்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திற்குள் வருகைதரும்.

எனவே இன்றைய தினம் இரவு முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கனமானது முதல் மிகக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

குறிப்பாக 14,15 மற்றும் 16ம் திகதிகளில் பல பகுதிகளுக்கும் மிகக் கன மழைக்கு வாய்ப்புள்ளது.  அதேவேளை இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் வடக்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலைமையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதில் அவதானமாக இருப்பது அவசியம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அரச ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு !

Next Post

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் பொதுஜன பெரமுனவின் கொள்கைகள் உள்ளடக்கப்பட வேண்டும் – நாமல்

Related Posts

சாய்ந்தமருது உணவகத்தில் தீ விபத்து- கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மக்கள் தீவிரம்!
இலங்கை

2026-08-01
இலங்கைக்குக் கடத்த முயன்ற 292 கிலோ கேரள கஞ்சா பறிமுதல்!
இந்தியா

இலங்கைக்குக் கடத்த முயன்ற 292 கிலோ கேரள கஞ்சா பறிமுதல்!

2026-08-01
அஸ்வெசும ஊழல் மோசடி – நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய இரு பெண்கள் கைது!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் மீதான வழக்குகளில் தீர்ப்பு இன்று !
இலங்கை

மரண தண்டனை கைதிகள் புஜித்தும் ஹெமசிறியும் ஒப்புதல் வாக்குமூலம்!

2026-08-01
மட்டக்களப்பில் மாற்று திறனாளிகளுக்கு அம்மை அப்பன் இல்லம் கட்டு மானப்பணி ஆரம்பம்

ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் பணத்தைத் திருடிய நபர் கைது!
அம்பாறை

ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் பணத்தைத் திருடிய நபர் கைது!

2026-08-01
Next Post
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டும் – நாமல்

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் பொதுஜன பெரமுனவின் கொள்கைகள் உள்ளடக்கப்பட வேண்டும் - நாமல்

மட்டக்களப்பில் திரிபோசா பக்கற்றுக்களைத் திருடிய இருவர் கைது!

சுவெல்லா பிரேவர்மென் உள்துறை அமைச்சு பதவியில் இருந்து நீக்கம்

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
சாய்ந்தமருது உணவகத்தில் தீ விபத்து- கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மக்கள் தீவிரம்!

சாய்ந்தமருது உணவகத்தில் தீ விபத்து- கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மக்கள் தீவிரம்!

0
“என்னை திட்டியவர்களை மன்னிக்க விரும்புகிறேன்” – புதிய வீடியோவில் பிரதமர் மோடி உருக்கம்!

“என்னை திட்டியவர்களை மன்னிக்க விரும்புகிறேன்” – புதிய வீடியோவில் பிரதமர் மோடி உருக்கம்!

0
இலங்கைக்குக் கடத்த முயன்ற 292 கிலோ கேரள கஞ்சா பறிமுதல்!

இலங்கைக்குக் கடத்த முயன்ற 292 கிலோ கேரள கஞ்சா பறிமுதல்!

0
அஸ்வெசும ஊழல் மோசடி – நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய இரு பெண்கள் கைது!

அஸ்வெசும ஊழல் மோசடி – நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய இரு பெண்கள் கைது!

0
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் மீதான வழக்குகளில் தீர்ப்பு இன்று !

மரண தண்டனை கைதிகள் புஜித்தும் ஹெமசிறியும் ஒப்புதல் வாக்குமூலம்!

0
சாய்ந்தமருது உணவகத்தில் தீ விபத்து- கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மக்கள் தீவிரம்!

சாய்ந்தமருது உணவகத்தில் தீ விபத்து- கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மக்கள் தீவிரம்!

2026-08-01
“என்னை திட்டியவர்களை மன்னிக்க விரும்புகிறேன்” – புதிய வீடியோவில் பிரதமர் மோடி உருக்கம்!

“என்னை திட்டியவர்களை மன்னிக்க விரும்புகிறேன்” – புதிய வீடியோவில் பிரதமர் மோடி உருக்கம்!

2026-08-01
இலங்கைக்குக் கடத்த முயன்ற 292 கிலோ கேரள கஞ்சா பறிமுதல்!

இலங்கைக்குக் கடத்த முயன்ற 292 கிலோ கேரள கஞ்சா பறிமுதல்!

2026-08-01
அஸ்வெசும ஊழல் மோசடி – நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய இரு பெண்கள் கைது!

அஸ்வெசும ஊழல் மோசடி – நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய இரு பெண்கள் கைது!

2026-08-01
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் மீதான வழக்குகளில் தீர்ப்பு இன்று !

மரண தண்டனை கைதிகள் புஜித்தும் ஹெமசிறியும் ஒப்புதல் வாக்குமூலம்!

2026-08-01

Recent News

சாய்ந்தமருது உணவகத்தில் தீ விபத்து- கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மக்கள் தீவிரம்!

சாய்ந்தமருது உணவகத்தில் தீ விபத்து- கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மக்கள் தீவிரம்!

2026-08-01
“என்னை திட்டியவர்களை மன்னிக்க விரும்புகிறேன்” – புதிய வீடியோவில் பிரதமர் மோடி உருக்கம்!

“என்னை திட்டியவர்களை மன்னிக்க விரும்புகிறேன்” – புதிய வீடியோவில் பிரதமர் மோடி உருக்கம்!

2026-08-01
இலங்கைக்குக் கடத்த முயன்ற 292 கிலோ கேரள கஞ்சா பறிமுதல்!

இலங்கைக்குக் கடத்த முயன்ற 292 கிலோ கேரள கஞ்சா பறிமுதல்!

2026-08-01
அஸ்வெசும ஊழல் மோசடி – நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய இரு பெண்கள் கைது!

அஸ்வெசும ஊழல் மோசடி – நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய இரு பெண்கள் கைது!

2026-08-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.