• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மட்டுவில் மாவீரர் நினைவேந்தலுக்கு 19 பேருக்கு தடை : அலங்கார பணிகள் இடைநிறுத்தம்

Kavipriya S by Kavipriya S
2023/11/27
in இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள், மட்டக்களப்பு, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்விற்கு தடைகளை ஏற்படுத்தும் வகையில் தடையுத்தரவுகள் வழங்கப்பட்டதையடுத்து பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்ல அலங்கரிப்பு பணிகள் நிறுத்தப்பட்டு அங்கிருந்த பொருட்கள் அகற்றப்பட்டுள்ளது.

இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை,தரவை,மாவடிமுன்மாரி ஆகிய மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் நேற்று மட்டக்களப்பின் பல்வேறு பொலிஸ் நிலையங்கள் ஊடாக 19 பேருக்கு எதிராக நீதிமன்றங்களின் தடையுத்தரவு கட்டளை பெறப்பட்டு தடையுத்தரவுகளை வழங்கும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.

அத்துடன் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் உள்ள மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்திற்கு சென்ற பொலிஸார் அங்கு முன்னெடுக்கப்பட்டுவந்த ஏற்பாட்டு பணிகளை இடை நிறுத்தியதுடன் அங்குள்ள கட்டப்பட்டிருந்த கொடிகள் மற்றும் மாவீரர் நினைக்கல் என்பனவற்றினை அகற்றுமாறும் குறித்த இடத்தில் நினைவேந்தல் நடாத்தமுடியாது எனவும் தெரிவித்த நிலையில் அங்கு முன்னெடுக்கப்பட்ட ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டு பொருட்கள் ஏற்பாட்டாளர்களினால் கொண்டுசெல்லப்பட்டது.

இதன்போது முன்னாள் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்குபற்ற முடியாது என நீதிமன்ற தடை கட்டளையும் வழங்கப்பட்டது.

இதேபோன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், அருட்தந்தை ஜெகதாஸ், முன்னாள் மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் சத்தியசீலன் உட்பட 19 பேருக்கு எதிராக தடையுத்தரவு வழங்கும் பணிகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இதேநேரம் நேற்றைய தினம் வெல்லாவெளியில் ஜனநாயக போராளிகள் கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் உபதலைவர் நகுலேஸ் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு 14நாட்கள் விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் மாவடிமுன்மாரி,தரவை,வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு முன்பாக பெருமளவு பொலிஸாரும் புலனாய்வுத்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேநேரம் மாவீரர்களை நினைவுகூருவதற்கு விதிக்கப்பட்டுவரும் தடைகளுக்கு எதிராக  மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்கள் ஊடாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

blank blank blank blank blank blank blank blank blank blank blank

Related

Tags: மட்டக்களப்பு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அஞ்சலி செலுத்துவதைத் தடைசெய்ய முடியாது : இரா.சாணக்கியன்!

Next Post

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை; இன்று நீதிமன்றில் விசாரணை

Related Posts

ஹார்முஸ் பாதுகாப்பு விவகாரம்; ட்ரம்பின் கோரிக்கையை நிராகரித்த ஜப்பான், அவுஸ்திரேலியா!
அமொிக்கா

2026-03-16
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

2026-03-16
உலகளவில் போர்ப் பதற்றம் தொடருமா இருந்தால் அது உள்நாட்டில் முன்னெடுக்கும் அபிவிருத்திக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்!

அடியாட்களை கூட்டிவந்து பணிப்பாளர் சத்தியமூர்த்தி அராஜகம் – பெண் பரபரப்பு குற்றச்சாட்டு!

யாழ். மாவட்ட எரிபொருள் விநியோக நிலைமைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

விடியுமா இலங்கை? ஆட்சியாளர்களின் சுயநலத்தால் இருளில் தள்ளப்பட்ட நாடு!
யாழ்ப்பாணம்

விடியுமா இலங்கை? ஆட்சியாளர்களின் சுயநலத்தால் இருளில் தள்ளப்பட்ட நாடு!

2026-03-16
Next Post
வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை; இன்று நீதிமன்றில் விசாரணை

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை; இன்று நீதிமன்றில் விசாரணை

புதுக்குடியிருப்பில் கதவடைப்பு போராட்டம் முன்னெடுப்பு!

முதல் மாவீரர் சங்கருக்கு வல்வெட்டித்துறையில் அஞ்சலி  !

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ஹார்முஸ் பாதுகாப்பு விவகாரம்; ட்ரம்பின் கோரிக்கையை நிராகரித்த ஜப்பான், அவுஸ்திரேலியா!

ஹார்முஸ் பாதுகாப்பு விவகாரம்; ட்ரம்பின் கோரிக்கையை நிராகரித்த ஜப்பான், அவுஸ்திரேலியா!

0
மட்டுவில் 8 பேர் கைது

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

0
உலகளவில் போர்ப் பதற்றம் தொடருமா இருந்தால் அது உள்நாட்டில் முன்னெடுக்கும் அபிவிருத்திக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்!

உலகளவில் போர்ப் பதற்றம் தொடருமா இருந்தால் அது உள்நாட்டில் முன்னெடுக்கும் அபிவிருத்திக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்!

0
அடியாட்களை கூட்டிவந்து பணிப்பாளர் சத்தியமூர்த்தி அராஜகம் – பெண் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடியாட்களை கூட்டிவந்து பணிப்பாளர் சத்தியமூர்த்தி அராஜகம் – பெண் பரபரப்பு குற்றச்சாட்டு!

0
யாழ். மாவட்ட எரிபொருள் விநியோக நிலைமைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

யாழ். மாவட்ட எரிபொருள் விநியோக நிலைமைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

0
ஹார்முஸ் பாதுகாப்பு விவகாரம்; ட்ரம்பின் கோரிக்கையை நிராகரித்த ஜப்பான், அவுஸ்திரேலியா!

ஹார்முஸ் பாதுகாப்பு விவகாரம்; ட்ரம்பின் கோரிக்கையை நிராகரித்த ஜப்பான், அவுஸ்திரேலியா!

2026-03-16
மட்டுவில் 8 பேர் கைது

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

2026-03-16
உலகளவில் போர்ப் பதற்றம் தொடருமா இருந்தால் அது உள்நாட்டில் முன்னெடுக்கும் அபிவிருத்திக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்!

உலகளவில் போர்ப் பதற்றம் தொடருமா இருந்தால் அது உள்நாட்டில் முன்னெடுக்கும் அபிவிருத்திக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்!

2026-03-16
டுபாய் சர்வதேச விமான நிலையம் ஸ்தம்பித்தது! விமான சேவைகள் ரத்து

டுபாய் சர்வதேச விமான நிலையம் ஸ்தம்பித்தது! விமான சேவைகள் ரத்து

2026-03-16
அடியாட்களை கூட்டிவந்து பணிப்பாளர் சத்தியமூர்த்தி அராஜகம் – பெண் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடியாட்களை கூட்டிவந்து பணிப்பாளர் சத்தியமூர்த்தி அராஜகம் – பெண் பரபரப்பு குற்றச்சாட்டு!

2026-03-16

Recent News

ஹார்முஸ் பாதுகாப்பு விவகாரம்; ட்ரம்பின் கோரிக்கையை நிராகரித்த ஜப்பான், அவுஸ்திரேலியா!

ஹார்முஸ் பாதுகாப்பு விவகாரம்; ட்ரம்பின் கோரிக்கையை நிராகரித்த ஜப்பான், அவுஸ்திரேலியா!

2026-03-16
மட்டுவில் 8 பேர் கைது

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

2026-03-16
உலகளவில் போர்ப் பதற்றம் தொடருமா இருந்தால் அது உள்நாட்டில் முன்னெடுக்கும் அபிவிருத்திக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்!

உலகளவில் போர்ப் பதற்றம் தொடருமா இருந்தால் அது உள்நாட்டில் முன்னெடுக்கும் அபிவிருத்திக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்!

2026-03-16
டுபாய் சர்வதேச விமான நிலையம் ஸ்தம்பித்தது! விமான சேவைகள் ரத்து

டுபாய் சர்வதேச விமான நிலையம் ஸ்தம்பித்தது! விமான சேவைகள் ரத்து

2026-03-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.