• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பால் தேநீரின் விலைகளில் மாற்றமா?  உணவக உரிமையாளர்கள் சங்கம்!

Rahul by Rahul
2024/03/25
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
69 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் நேற்று முதல் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி பால் தேநீரின் விலையையும் குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறைக்கப்பட்ட பால் மா விலை சந்தைக்கு வந்ததன் பின்னர் திருத்தம் மேற்கொள்ளப்படும் என அதன் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

அதன்படி தற்போது 100 ரூபாவாக உள்ள பால் தேநீரின் விலை 90 ரூபாவாக குறையும் என்றும் ஒரு சில இடங்களில் பால் தேநீர் ஒன்றின் விலை 60 ரூபாவிலிருந்து 80 ரூபாவாக உள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் மேலும் குறிப்பிட்டார்.

Related

Tags: lkamilk teanewspricesupdats
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

திருகோணமலையில் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ள விவசாயிகள்!

Next Post

மகாராஷ்டிராவில் பா.ஜ.க கூட்டணிக்குள் மோதல் : வெளியேறப் பொவதாக அஜித்பவார் எச்சரிக்கை!

Related Posts

மார்ச் 20ஆம் திகதி விசேட பொது விடுமுறை வழங்குங்கள் – இம்ரான் மகரூப் எம்.பி. கோரிக்கை
இலங்கை

2026-03-05
ஐரிஸ் தேனாவை தாக்கியதற்காக அமெரிக்கா கடும் வருத்தப்படும் – ஈரான் எச்சரிக்கை!
ஈரான்

வடக்கு கடலில் ஆபத்தில் இருக்கும் மீனவர்களுக்கு உதவாத அரசாங்கம் மறுப்பு – மீனவர்களின் குடும்பம் குற்றச்சாட்டு!
இந்தியா

காணாமல் போன யாழ் மீனவர்கள் இந்தியாவில் கரை ஒதுங்கினர்.!

2026-03-05
கல்முனை பகுதியில் “முழு நாடும் ஒன்றாக” போதையொழிப்பு தேசிய செயற்றிட்டம்
அம்பாறை

மத்திய அதிவேக நெடுஞ்சாலை: விரிவுபடுத்தப்படும் குருணாகல் – தம்புள்ளை பாதை!

சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!
இலங்கை

இலஞ்சம் பெற்ற வர்த்தகர் கைது

2026-03-05
Next Post
மகாராஷ்டிராவில் பா.ஜ.க கூட்டணிக்குள் மோதல் : வெளியேறப் பொவதாக அஜித்பவார் எச்சரிக்கை!

மகாராஷ்டிராவில் பா.ஜ.க கூட்டணிக்குள் மோதல் : வெளியேறப் பொவதாக அஜித்பவார் எச்சரிக்கை!

ஜனாதிபதித் தேர்தலில் தமிழரைக் களமிறக்கவேண்டும்! -சுரேஸ் பிரேமச்சந்திரன்

யாழில் வெகு விமர்சையாக இடம்பெற்ற தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய கும்பாபிஷேகப் பெருவிழா!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05

போர் பதற்றம்- ‘டாக்ஸிக்’ ரிலீஸ் திகதி மாற்றம்

0
மத்திய கிழக்கு போரில் கனடா இராணுவ பங்கேற்பு மறுக்க முடியாது

மத்திய கிழக்கு போரில் கனடா இராணுவ பங்கேற்பு மறுக்க முடியாது

0
ஐரிஸ் தேனாவை தாக்கியதற்காக அமெரிக்கா கடும் வருத்தப்படும் – ஈரான் எச்சரிக்கை!

ஐரிஸ் தேனாவை தாக்கியதற்காக அமெரிக்கா கடும் வருத்தப்படும் – ஈரான் எச்சரிக்கை!

0
மார்ச் 20ஆம் திகதி விசேட பொது விடுமுறை வழங்குங்கள் – இம்ரான் மகரூப் எம்.பி. கோரிக்கை

மார்ச் 20ஆம் திகதி விசேட பொது விடுமுறை வழங்குங்கள் – இம்ரான் மகரூப் எம்.பி. கோரிக்கை

0
கட்டார் ஏர்வேஸின் விசேட நிவாரண விமான சேவைகள் இன்று முதல் ஆரம்பம் – கட்டார் ஏர்வேஸ் நிறுவனம் தீர்மானம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.