• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 328 ஓட்டங்களால் வெற்றி!

Rahul by Rahul
2024/03/25
in கிரிக்கெட், பிரதான செய்திகள், விளையாட்டு
68 0
A A
0
43
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 328 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் இலங்கை அணிக்கு துடுப்பெடுத்தாட வாய்ப்பளித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 280 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக அணி தலைவர் Dhananjaya de Silva 102 ஓட்டங்களையும், Kamindu Mendis 102 ஓட்டங்களையும் பெற்றனர்.

இதனை அடுத்து தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 188 ஓட்டங்களை பெற்றது.

இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 418 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக Kamindu Mendis 164 ஓட்டங்களையும் அணியின் தலைவர் Dhananjaya de Silva 108 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் Mehidy Hasan Miraz 04 விக்கெட்டுக்களையும், Nahid Rana மற்றும் Taijul Islam தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இந்த போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுக்களை இழந்து 182 ஓட்டங்களை பெற்றிருந்து.

இதன்படி இலங்கை அணி 328 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: lkanewsSri Lankatest matchupdats
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இறக்குமதி செய்யப்படும் ரின் மீன்கள் தொடர்பில் அறிவிப்பு!

Next Post

நாட்டில் விசேட நடவடிக்கையின் போது 841 பேர் கைது!

Related Posts

2005 ஆம் ஆண்டு சிங்கள மக்கள் யோசித்து வாக்களித்திருந்தால் ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வந்திருக்க மாட்டார்கள் – சுமந்திரன்
இலங்கை

அமைச்சரின் இராஜினாமா வரவேற்கத்தக்கது – எம்.ஏ. சுமந்திரன் சாடல்!

2026-04-18
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?
இலங்கை

ராகம பகுதியில் பெண்ணொருவரை சித்திரவதை செய்த ஐவருக்கும் விளக்கமறியல் உத்தரவு!

2026-04-18
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்; ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!
உலகம்

ஹோர்முஸ் நீரிணையில் 2 கப்பல்கள் மீது தாக்குதல்

2026-04-18
தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவாக ஊர்திப் பவணி: 10ம் நாளாக மட்டக்களப்பு படுவான்கரையில் எழுச்சி!

“அரசாங்கத்தின் எதிர்ப்பு நடவடிக்கைகளை முறியடிக்க பலமான கட்டமைப்பு”: தமிழரசு கட்சியுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பேச்சு!

SLPP  காலி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினர் மீது கத்தி குத்து!
இலங்கை

SLPP காலி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மீது கத்தி குத்து!

2026-04-18
Next Post
நாட்டில்  விசேட நடவடிக்கையின் போது   841 பேர் கைது!

நாட்டில் விசேட நடவடிக்கையின் போது 841 பேர் கைது!

கச்சா எண்ணெய் விலைகள் தொடர்பில் அறிவிப்பு!

மஹிந்த ராஜபக்ஷ  அரசியல் விளையாட்டை விடுத்து ஓய்வு பெற வேண்டும் – சம்பிக்க!

மஹிந்த ராஜபக்ஷ அரசியல் விளையாட்டை விடுத்து ஓய்வு பெற வேண்டும் - சம்பிக்க!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
2005 ஆம் ஆண்டு சிங்கள மக்கள் யோசித்து வாக்களித்திருந்தால் ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வந்திருக்க மாட்டார்கள் – சுமந்திரன்

அமைச்சரின் இராஜினாமா வரவேற்கத்தக்கது – எம்.ஏ. சுமந்திரன் சாடல்!

0
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

ராகம பகுதியில் பெண்ணொருவரை சித்திரவதை செய்த ஐவருக்கும் விளக்கமறியல் உத்தரவு!

0
தமிழரசு கட்சியுடன் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பேச்சுவார்த்தை

கொழும்பைச் சூழ விசேட போக்குவரத்துத் திட்டம்

ஏப்ரல் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்

0
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்; ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!

ஹோர்முஸ் நீரிணையில் 2 கப்பல்கள் மீது தாக்குதல்

0
2005 ஆம் ஆண்டு சிங்கள மக்கள் யோசித்து வாக்களித்திருந்தால் ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வந்திருக்க மாட்டார்கள் – சுமந்திரன்

அமைச்சரின் இராஜினாமா வரவேற்கத்தக்கது – எம்.ஏ. சுமந்திரன் சாடல்!

2026-04-18
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

ராகம பகுதியில் பெண்ணொருவரை சித்திரவதை செய்த ஐவருக்கும் விளக்கமறியல் உத்தரவு!

2026-04-18
தமிழரசு கட்சியுடன் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பேச்சுவார்த்தை

தமிழரசு கட்சியுடன் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பேச்சுவார்த்தை

2026-04-18
கொழும்பைச் சூழ விசேட போக்குவரத்துத் திட்டம்

ஏப்ரல் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்

2026-04-18
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்; ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!

ஹோர்முஸ் நீரிணையில் 2 கப்பல்கள் மீது தாக்குதல்

2026-04-18

Recent News

2005 ஆம் ஆண்டு சிங்கள மக்கள் யோசித்து வாக்களித்திருந்தால் ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வந்திருக்க மாட்டார்கள் – சுமந்திரன்

அமைச்சரின் இராஜினாமா வரவேற்கத்தக்கது – எம்.ஏ. சுமந்திரன் சாடல்!

2026-04-18
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

ராகம பகுதியில் பெண்ணொருவரை சித்திரவதை செய்த ஐவருக்கும் விளக்கமறியல் உத்தரவு!

2026-04-18
தமிழரசு கட்சியுடன் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பேச்சுவார்த்தை

தமிழரசு கட்சியுடன் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பேச்சுவார்த்தை

2026-04-18
கொழும்பைச் சூழ விசேட போக்குவரத்துத் திட்டம்

ஏப்ரல் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்

2026-04-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.