• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பசுக்களுக்கு பரவும் தோல்நேயினைக் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/05/23
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

நுவரெலியா மாவட்டத்தில் பசுக்களுக்கு பரவி LSD என்ற தோல் நோயை கட்டுப்படுத்துவதற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்கும் கூட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

அத்தோடு, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலுள்ள கால்நடைகளுக்கும் இந்த நோய் பரவியிருந்த நிலையில், தடுப்பூசி போடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதால் அதனை கட்டுப்படுத்த முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த நோயைக் கட்டுப்படுத்துவற்கு தற்போது கிடைக்கப்பெறும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை போதுமாக இல்லை என்பதால் அவசரகால கொள்வனவின் கீழ் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் விவசாய அமைச்சின் செயலாளர் ஜானக தர்மகீர்த்தி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த LSD நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ள பசுக்களின் பால் மற்றும் இறைச்சியை உட்கொள்வதனால் மனிதர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என வைத்தியர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

ஆகவே, இந்த நோய் தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும், நோய் தாக்குத்துக்கு உள்ளான பசுக்களிடமிருந்து மனிதர்களுக்கு LSD பரவும் அபாயமும் இல்லை என வைத்தியர் ஹேமலி கொத்தலாவல மேலும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் கடந்த ஆறு மாத காலத்துக்குள் மத்திய மாகாணத்தில் 135 கால்நடைகள் அம்மை நோய் காரணமாக உயிரிழந்துள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related

Tags: Athavan News
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சீரற்ற காலநிலையால் 13 மாவட்டங்கள் பாதிப்பு!

Next Post

பாலஸ்தீன விடுதலை மாநாட்டை நடாத்துவதற்கு பொது அமைப்புக்கள் ஆயத்தம்!

Related Posts

இலங்கை

பிரதிச் சபாநாயகர் சமிந்த குலரத்னவின் இடைநீக்கத்திற்கு எதிரான ரிட் மனு ஒத்திவைப்பு!

2026-06-19
கம்பஹாவின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு!
இலங்கை

மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு அவசர நீர்விநியோகத் தடை !

2026-06-19
இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்தம்; இலங்கை வரவேற்பு!
இலங்கை

ஈரான்-அமெரிக்க போர் நிறுத்தத்திற்கு இலங்கை வரவேற்பு!

2026-06-19
யாழிலிருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட 08 பேர் கைது !
இலங்கை

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முற்பட்டவர்களுக்கு தடுப்பு காவல்!

2026-06-19
தீவிரமடைந்து வரும் டெங்கு அச்சுறுத்தல் – வவுனியா ஈரட்பெரியகுளம் பகுதியில் டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுப்பு!

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆரம்பம்!
இலங்கை

நெடுந்தீவில் கடற்படையினருக்கு 1 ஏக்கர் காணி வழங்குவது தொடர்பில் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமளிதுமளி!

2026-06-19
Next Post
பாலஸ்தீன விடுதலை மாநாட்டை நடாத்துவதற்கு பொது அமைப்புக்கள் ஆயத்தம்!

பாலஸ்தீன விடுதலை மாநாட்டை நடாத்துவதற்கு பொது அமைப்புக்கள் ஆயத்தம்!

யாழ். நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத் திருவிழாவிற்கான முன்னாயத்த கலந்துரையாடல்!

மட்டக்களப்பில் அபகரிக்கப்படும் தமிழர் நிலங்கள் : தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றச்சாட்டு!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09

பிரதிச் சபாநாயகர் சமிந்த குலரத்னவின் இடைநீக்கத்திற்கு எதிரான ரிட் மனு ஒத்திவைப்பு!

0
கம்பஹாவின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு!

மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு அவசர நீர்விநியோகத் தடை !

0
யாழிலிருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட 08 பேர் கைது !

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முற்பட்டவர்களுக்கு தடுப்பு காவல்!

0
இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்தம்; இலங்கை வரவேற்பு!

ஈரான்-அமெரிக்க போர் நிறுத்தத்திற்கு இலங்கை வரவேற்பு!

0
தீவிரமடைந்து வரும் டெங்கு அச்சுறுத்தல் – வவுனியா ஈரட்பெரியகுளம் பகுதியில் டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுப்பு!

தீவிரமடைந்து வரும் டெங்கு அச்சுறுத்தல் – வவுனியா ஈரட்பெரியகுளம் பகுதியில் டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுப்பு!

0

பிரதிச் சபாநாயகர் சமிந்த குலரத்னவின் இடைநீக்கத்திற்கு எதிரான ரிட் மனு ஒத்திவைப்பு!

2026-06-19
கம்பஹாவின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு!

மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு அவசர நீர்விநியோகத் தடை !

2026-06-19
இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்தம்; இலங்கை வரவேற்பு!

ஈரான்-அமெரிக்க போர் நிறுத்தத்திற்கு இலங்கை வரவேற்பு!

2026-06-19
யாழிலிருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட 08 பேர் கைது !

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முற்பட்டவர்களுக்கு தடுப்பு காவல்!

2026-06-19
தீவிரமடைந்து வரும் டெங்கு அச்சுறுத்தல் – வவுனியா ஈரட்பெரியகுளம் பகுதியில் டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுப்பு!

தீவிரமடைந்து வரும் டெங்கு அச்சுறுத்தல் – வவுனியா ஈரட்பெரியகுளம் பகுதியில் டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுப்பு!

2026-06-19

Recent News

பிரதிச் சபாநாயகர் சமிந்த குலரத்னவின் இடைநீக்கத்திற்கு எதிரான ரிட் மனு ஒத்திவைப்பு!

2026-06-19
கம்பஹாவின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு!

மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு அவசர நீர்விநியோகத் தடை !

2026-06-19
இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்தம்; இலங்கை வரவேற்பு!

ஈரான்-அமெரிக்க போர் நிறுத்தத்திற்கு இலங்கை வரவேற்பு!

2026-06-19
யாழிலிருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட 08 பேர் கைது !

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முற்பட்டவர்களுக்கு தடுப்பு காவல்!

2026-06-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.