• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழில் இந்தியத் துணைத் தூதரகம் முன்பாக மீனவர்கள் போராட்டம்!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/06/18
in இலங்கை, முக்கிய செய்திகள், முல்லைத்தீவு, வட மாகாணம்
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் இந்திய இழுவைப் படகுகளைக்  கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்தியத் துணைத் தூதரகம் முன்பாக இன்று யாழ். மாவட்ட மீனவர்கள் போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.

யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சமாசங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் சேன் பொஸ்கோ பாடசாலைக்கு அருகாமைலிலுள்ள மருதடிச் சந்தியில் இருந்து துணைத் தூதரகம் வரை பேரணியாகச் சென்ற யாழ். மாவட்ட மீனவர்கள், இந்தியத் துணைத் தூதரகம் முன்பாக குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது இந்திய இழுவை மடிப் படகுகளின் அத்துமீறிய நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் இதற்கு இலங்கை – இந்திய அரசாங்கங்கள் இணைந்து உரிய தீர்வொன்றை முன்வைக்க வேண்டும் என்றும் மீனவர்கள் கோஷமெழுப்பினர்.

போராட்டத்தைத் தொடர்ந்து தங்களது கோரிக்கைள் அடங்கிய மகஜரொன்றையும் மீனவர் சங்கப் பிரதிகள் துணைத்தூதரகத்தில் கையளித்தனர்.

மீனவர்களின் போராட்டம் காரணமாக சுமார் இரண்டு மணி நேரம் மருதடி வீதி ஊடான போக்குவரத்தை பொலிஸார் தடை செய்து, வீதியின் குறுக்கே வீதி தடைகளை போட்டு பாதுகாப்பை பலப்படுத்தி இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Jaffnaஇந்திய மீனவர்கள்இந்தியத் துணைத் தூதரகம்யாழ்ப்பாணம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரஷ்ய ஜனாதிபதி வடகொரியாவுக்கு விஜயம்!

Next Post

182 இந்திய மீனவர்கள் கைது!

Related Posts

தமிழக ஆளுநருக்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!
இந்தியா

தமிழக ஆளுநருக்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!

2026-05-08
கிளாஸ்கோ அருகே பெரும் தீ விபத்து: 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் களத்தில் !
இங்கிலாந்து

கபில சந்திரசேனவின் மர்மமான மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!
இலங்கை

வடக்கு அயர்லாந்து மரபுவழிச் சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரித்தானிய அரசுக்கு வெற்றி !
இஸ்ரேல்

லர்கன் காவல் நிலையத் தாக்குதல்: 48 வயது நபர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு!
இங்கிலாந்து

லர்கன் காவல் நிலையத் தாக்குதல்: 48 வயது நபர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு!

2026-05-08
வேல்ஸில் ஒரு நூற்றாண்டு கால ஆதிக்கம் முடிவுக்கு வருகிறதா? – தொழிற்கட்சி தோல்வியடையும் என எதிர்பார்ப்பு!

அரச முகாமைத்துவ உதவியாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!

182 இந்திய மீனவர்கள் கைது!

கிளிநொச்சி நெத்தலியாற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு!

இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அறிவிப்பு!

மின் கட்டண திருத்தம் தொடர்பில் அறிவிப்பு-பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
தமிழக ஆளுநருக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன!

தமிழக ஆளுநருக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன!

0
கிளாஸ்கோ அருகே பெரும் தீ விபத்து: 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் களத்தில் !

கிளாஸ்கோ அருகே பெரும் தீ விபத்து: 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் களத்தில் !

0
கபில சந்திரசேனவின் மர்மமான மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

கபில சந்திரசேனவின் மர்மமான மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

0
வடக்கு அயர்லாந்து மரபுவழிச் சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரித்தானிய அரசுக்கு வெற்றி !

வடக்கு அயர்லாந்து மரபுவழிச் சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரித்தானிய அரசுக்கு வெற்றி !

0
லர்கன் காவல் நிலையத் தாக்குதல்: 48 வயது நபர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு!

லர்கன் காவல் நிலையத் தாக்குதல்: 48 வயது நபர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு!

0
தமிழக ஆளுநருக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன!

தமிழக ஆளுநருக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன!

2026-05-08
கிளாஸ்கோ அருகே பெரும் தீ விபத்து: 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் களத்தில் !

கிளாஸ்கோ அருகே பெரும் தீ விபத்து: 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் களத்தில் !

2026-05-08
கபில சந்திரசேனவின் மர்மமான மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

கபில சந்திரசேனவின் மர்மமான மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

2026-05-08
வடக்கு அயர்லாந்து மரபுவழிச் சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரித்தானிய அரசுக்கு வெற்றி !

வடக்கு அயர்லாந்து மரபுவழிச் சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரித்தானிய அரசுக்கு வெற்றி !

2026-05-08
லர்கன் காவல் நிலையத் தாக்குதல்: 48 வயது நபர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு!

லர்கன் காவல் நிலையத் தாக்குதல்: 48 வயது நபர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு!

2026-05-08

Recent News

தமிழக ஆளுநருக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன!

தமிழக ஆளுநருக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன!

2026-05-08
கிளாஸ்கோ அருகே பெரும் தீ விபத்து: 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் களத்தில் !

கிளாஸ்கோ அருகே பெரும் தீ விபத்து: 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் களத்தில் !

2026-05-08
கபில சந்திரசேனவின் மர்மமான மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

கபில சந்திரசேனவின் மர்மமான மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

2026-05-08
வடக்கு அயர்லாந்து மரபுவழிச் சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரித்தானிய அரசுக்கு வெற்றி !

வடக்கு அயர்லாந்து மரபுவழிச் சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரித்தானிய அரசுக்கு வெற்றி !

2026-05-08
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.