• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
இந்திய அணிக்கு சவால் விடுத்த ஆப்கானிஸ்தான் வீரர்!

இந்திய அணிக்கு சவால் விடுத்த ஆப்கானிஸ்தான் வீரர்!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/06/20
in கிரிக்கெட், பிரதான செய்திகள், விளையாட்டு
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ராவை மட்டும் தான்  இலக்கு வைக்கவில்லை எனவும் இந்திய அணியில் உள்ள அனைத்து பந்து வீச்சாளர்களையும் இலக்கு வைத்துள்ளதாகவும், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான குர்பாஸ் தெரிவித்துள்ளார்.

ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் சூப்பர் 8 சுற்றுக்கள் ஆரம்பமாகியுள்ளன.

ரி20 உலகக் கிண்ணத் தொடருக்கான சூப்பர் 8 சுற்றில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான குர்பாஸ் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ராவின் பந்து வீச்சினை சாவாலுடன் எதிர்கொள்ளதாகவும் அவரது பந்து வீச்சில் ஆட்டமிழப்பை தவிர்ப்பதற்கு நம்பிக்கையுடன் போராடவுள்ளதாக ஆப்கானிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான குர்பாஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் உலகக் கிண்ண தொடர்களில் இந்திய அணிக்கு எதிராக விளையாடிய அனுபவம் உள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான குர்பாஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

ரி20 உலக கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறக்கூடிய ஆளுமை தங்களிடம் உள்ளதாக ஆப்கானிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான குர்பாஸ் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

Related

Tags: Gurbaz
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தசையுண்ணி பக்டீரியாக்கள் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை!

Next Post

தாக்குதல் நடத்தினால் இணைந்து செயற்படுவோம்!

Related Posts

காலி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார் பொடி லெசி !
இலங்கை

பொடி லெஸ்ஸிக்கு 7 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு!

2026-02-27
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் – கமாண்டோ சலிந்தவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் – கமாண்டோ சலிந்தவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2026-02-27
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு
இலங்கை

முன்னாள் அமைச்சர் பிரியங்கரவின் சாட்சி விசாரணை ஒத்திவைப்பு!

2026-02-27
வவுனியா ஓமந்தை பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்!
இலங்கை

வவுனியா ஓமந்தை பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்!

2026-02-27
பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபுக்கு எதிராக மக்களின் கருத்து சேகரிப்பு!
இலங்கை

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபுக்கு எதிராக மக்களின் கருத்து சேகரிப்பு!

2026-02-27
இலங்கை

பல்கலைக்கழக மாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில் திட்டம்!

2026-02-27
Next Post
ரஷ்ய ஜனாதிபதி வடகொரியாவுக்கு விஜயம்!

தாக்குதல் நடத்தினால் இணைந்து செயற்படுவோம்!

10 தொழிற்சங்கங்களுக்கு நீதிமன்ற உத்தரவு!

வீரமுனை நுழைவாயில் வரவேற்புக் கோபுரம் அமைப்பது தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு!

பெண்கள் வலுவூட்டல்  சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்

பெண்கள் வலுவூட்டல் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
மேர்வின் சில்வா, பிரசன்ன ரணவீர உள்ளிட்டோருக்கு குற்றப்பத்திரிகை தாக்கல்

மேர்வின் சில்வா, பிரசன்ன ரணவீர உள்ளிட்டோருக்கு குற்றப்பத்திரிகை தாக்கல்

0
காலாவதியான உணவு பொருட்களை காட்சிப்படுத்திய விற்பனை நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை

காலாவதியான உணவு பொருட்களை காட்சிப்படுத்திய விற்பனை நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை

0
விஜய்க்கு எதிராக விவாகரத்து கோரி மனு தாக்கல்

விஜய்க்கு எதிராக விவாகரத்து கோரி மனு தாக்கல்

0
இளம் தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி

இளம் தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி

0
‘அரசன்’ படப்பிடிப்பு எப்போது?

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.