• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் சடலமாகக் கண்டெடுப்பு!

இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் சடலமாகக் கண்டெடுப்பு!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/06/30
in இலங்கை, கிளிநொச்சி, பிரதான செய்திகள், வட மாகாணம்
69 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி, இரணைமடுக் குளத்தில் நேற்றைய தினம்  நீராடச் சென்ற 14 வயது சிறுவன் காணாமற் போன நிலையில் இன்று  சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

முறிகண்டி வசந்தநகர் பகுதியைச் சேர்ந்த செல்வரத்தினம் றுசாந்தன் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாகக் கண்டுக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன் நீராடுவதற்காக தனது  சகோதரன் மற்றும் இரு நண்பர்களுடன் சென்றுள்ள நிலையில் எதிர்பாராத விதமாக  நீரில்  மூழ்கியுள்ளார்.

இந்நிலையில்  குறித்த சிறுவனை தேடும் பணியில் இரணைமடு மீனவர்களுகும், பிரதேச மக்களும் தீவிரமாக ஈடுபட்டிருந்த  நிலையில் இன்று சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார்  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related

Tags: Athavan NewsSri Lankaஇரணைமடுக் குளம்கிளிநொச்சி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நைஜீரியாவில் 3 இடங்களில் குண்டுவெடிப்பு: 18 பேர் உயிரிழப்பு

Next Post

வழமைக்குத் திரும்பிய மலையக ரயில் சேவை!

Related Posts

111 வயதை எட்டிய இலங்கையின் மூத்த குடிமகன்!
இலங்கை

111 வயதை எட்டிய இலங்கையின் மூத்த குடிமகன்!

2026-11-04
மலைநாட்டு ரயில் சேவைகள் பாதிப்பு!
இலங்கை

மலைநாட்டு ரயில் சேவைகள் பாதிப்பு!

2026-11-04
அமெரிக்க இடைத்தேர்தல் எதிரொலி – மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி!
உலகம்

அமெரிக்க இடைத்தேர்தல் எதிரொலி – மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி!

2026-11-04
வாகன உதிரிபாக விற்பனை நிலையத்தில் தீ விபத்து!
இலங்கை

வாகன உதிரிபாக விற்பனை நிலையத்தில் தீ விபத்து!

2026-11-04
கொடிய ரயில் விபத்தின் பின் பதவி விலகினார் ஸ்பெயின் போக்குவரத்து அமைச்சர்!
உலகம்

கொடிய ரயில் விபத்தின் பின் பதவி விலகினார் ஸ்பெயின் போக்குவரத்து அமைச்சர்!

2026-11-04
மின் கட்டணத்தை 1.46% அதிகரிக்க பரிந்துரை!
இலங்கை

மின் கட்டணத்தை 1.46% அதிகரிக்க பரிந்துரை!

2026-11-04
Next Post
மலையக ரயில் போக்குவரத்தில் பாதிப்பு!

வழமைக்குத் திரும்பிய மலையக ரயில் சேவை!

சிறுவனுக்கு எமனான இறப்பர் பட்டி!

உயிரிழந்த தங்காலை மீனவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு!

கதிர்காமத்திற்கான காட்டுப்பாதையைத் திறந்து வைத்தார் செந்தில் தொண்டமான்!

கதிர்காமத்திற்கான காட்டுப்பாதையைத் திறந்து வைத்தார் செந்தில் தொண்டமான்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
111 வயதை எட்டிய இலங்கையின் மூத்த குடிமகன்!

111 வயதை எட்டிய இலங்கையின் மூத்த குடிமகன்!

0
மலைநாட்டு ரயில் சேவைகள் பாதிப்பு!

மலைநாட்டு ரயில் சேவைகள் பாதிப்பு!

0
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியினர் பெரும் வெற்றி!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியினர் பெரும் வெற்றி!

0
தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு நன்மையா? பாதிப்பா?

தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு நன்மையா? பாதிப்பா?

0
கடந்த கால நினைவுகளில் சிக்கித் தவிக்கிறீர்களா?

கடந்த கால நினைவுகளில் சிக்கித் தவிக்கிறீர்களா?

0
111 வயதை எட்டிய இலங்கையின் மூத்த குடிமகன்!

111 வயதை எட்டிய இலங்கையின் மூத்த குடிமகன்!

2026-11-04
மலைநாட்டு ரயில் சேவைகள் பாதிப்பு!

மலைநாட்டு ரயில் சேவைகள் பாதிப்பு!

2026-11-04
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியினர் பெரும் வெற்றி!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியினர் பெரும் வெற்றி!

2026-11-04
அமெரிக்க இடைத்தேர்தல் எதிரொலி – மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி!

அமெரிக்க இடைத்தேர்தல் எதிரொலி – மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி!

2026-11-04
தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு நன்மையா? பாதிப்பா?

தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு நன்மையா? பாதிப்பா?

2026-11-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: