• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஜனாதிபதித் தேர்தல்: மனம் திறந்தார் பிரசன்ன ரணதுங்க!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/07/31
in இலங்கை, பிரதான செய்திகள்
72 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே  அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தீர்மானம் மிக்க தருணத்தை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில் நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சிந்தித்து சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டிய கடப்பாடு தமக்கு உள்ளதாகவும்  அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டை நேசிக்கும் ஒருவராகவே தாம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியவுடன், மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட கட்சியின் தலைவர்கள் ஒன்றினைந்து ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமித்ததாக அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக நியமிப்பதைத் தவிர, பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களைப் பாதுகாப்பதற்கு வேறு வழியில்லை எனவும் கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

Related

Tags: Sri Lankaபிரசன்ன ரணதுங்கஜனாதிபதித் தேர்தல்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

‘இதயம்’ சின்னத்தில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றாரா ரணில்?

Next Post

கொழும்பில் நுகர்வோர் பணவீக்க விகிதம் அதிகரிப்பு!

Related Posts

இலங்கை கடற்படைக்காக மிதக்கும் உலர் கப்பல் பழுதுபார்ப்பு துறைமுகத் திட்டம்!
இலங்கை

2026-02-28
குஞ்சுக்கால்வெளி பூர்வீக காணிகள் மீட்பு
வட மாகாணம்

குஞ்சுக்கால்வெளி பூர்வீக காணிகள் மீட்பு

2026-02-28
பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிராக யாழில் போராட்டம்!

கொத்மலை ரம்பொடை வெவண்டன் தோட்டத்தில் 25 குடும்பங்களின் அவல நிலை!

மட்டக்களப்பில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலம்!

கந்தளாய் குளத்தின் கீழ் 22 ஆயிரம் ஏக்கரில் நெல் அறுவடை ஆரம்பம்:
கிழக்கு மாகாணம்

கந்தளாய் குளத்தின் கீழ் 22 ஆயிரம் ஏக்கரில் நெல் அறுவடை ஆரம்பம்:

2026-02-28
Next Post
இலங்கையின் மாதாந்திர பணவீக்கம் 20 சதவீதத்தை கடந்தது!

கொழும்பில் நுகர்வோர் பணவீக்க விகிதம் அதிகரிப்பு!

சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் தொடர்பாக புதிய தீர்மானம்!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவு யாருக்கு!

தேர்தல்கள் ஆணைக்குழு, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு விசேட பணிப்புரை

தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில்125-இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
பிரிட்டனில் ‘சார்ஜ்பேக்’ (Chargeback)முறையை தவறாக பயன்படுத்தி உணவகங்களில் மோசடி

இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பின் வான்வெளியை மூடிய ஈரான்!

பெண்களை கடத்த விமானப்படை தளங்களை எப்ஸ்டீன் பயன்படுத்தினாரா

ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா

ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா

0
குஞ்சுக்கால்வெளி பூர்வீக காணிகள் மீட்பு

குஞ்சுக்கால்வெளி பூர்வீக காணிகள் மீட்பு

0
பிரிட்டனில் ‘சார்ஜ்பேக்’ (Chargeback)முறையை தவறாக பயன்படுத்தி உணவகங்களில் மோசடி

பிரிட்டனில் ‘சார்ஜ்பேக்’ (Chargeback)முறையை தவறாக பயன்படுத்தி உணவகங்களில் மோசடி

2026-02-28
இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பின் வான்வெளியை மூடிய ஈரான்!

இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பின் வான்வெளியை மூடிய ஈரான்!

2026-02-28
பெண்களை கடத்த விமானப்படை தளங்களை எப்ஸ்டீன் பயன்படுத்தினாரா

பெண்களை கடத்த விமானப்படை தளங்களை எப்ஸ்டீன் பயன்படுத்தினாரா

2026-02-28
ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா

ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா

2026-02-28
இலங்கை கடற்படைக்காக மிதக்கும் உலர் கப்பல் பழுதுபார்ப்பு துறைமுகத் திட்டம்!

இலங்கை கடற்படைக்காக மிதக்கும் உலர் கப்பல் பழுதுபார்ப்பு துறைமுகத் திட்டம்!

2026-02-28

Recent News

பிரிட்டனில் ‘சார்ஜ்பேக்’ (Chargeback)முறையை தவறாக பயன்படுத்தி உணவகங்களில் மோசடி

பிரிட்டனில் ‘சார்ஜ்பேக்’ (Chargeback)முறையை தவறாக பயன்படுத்தி உணவகங்களில் மோசடி

2026-02-28
இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பின் வான்வெளியை மூடிய ஈரான்!

இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பின் வான்வெளியை மூடிய ஈரான்!

2026-02-28
பெண்களை கடத்த விமானப்படை தளங்களை எப்ஸ்டீன் பயன்படுத்தினாரா

பெண்களை கடத்த விமானப்படை தளங்களை எப்ஸ்டீன் பயன்படுத்தினாரா

2026-02-28
ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா

ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா

2026-02-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.