• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
வேலுகுமார் கண்டி மக்களுக்கு செய்துள்ள துரோகத்தை மன்னிக்க முடியாது!

வேலுகுமார் கண்டி மக்களுக்கு செய்துள்ள துரோகத்தை மன்னிக்க முடியாது!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/08/15
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
994
VIEWS
Share on FacebookShare on Twitter

”வேலுகுமார் கண்டி மக்களுக்கு செய்துள்ள துரோகத்தை மன்னிக்க முடியாது” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக இன்றைய தினம் அறிவித்திருந்தார்.

குறித்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில்  ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமை குழுக்களின் மெய்நிகர் கூட்ட முடிவுகளின்படி நாடாளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார், கட்சி கூட்டணி பதவிகளில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார் என ” தமிழ் முற்போக்கு கூட்டணியின்  தலைவர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்.

இது குறித்து மனோ கணேசன்  மேலும் தெரிவித்துள்ளதாவது” என் உயிரினும் மேலான கண்டி மாவட்ட மக்களுக்கும் நமது கட்சிக்கும், வேலுகுமார்,செய்துள்ள துரோகம் மன்னிக்க முடியாததாகும்.

2010ம் வருடம் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் எனக்கு எதிராக கடும் இனவாத வன்முறையில் ஈடுபட்ட அந்த  நபருடனேயே இந்த வேலுகுமார் இன்று சென்று சேர்ந்து கரங்கோர்த்து உள்ளார்.

இலங்கை அரசியல் கட்சிகளின் வரலாற்றில் நிகழும்  இத்தகைய துரோகங்களில் இது முதலாவதும் அல்ல. கடைசியுமாக இருக்க போவதும் இல்லை. ஆனால் இவர் இன்று செய்துள்ள செயல் மிக பெரிய வரலாற்று துரோகம். இந்த வேலுகுமார், வரலாற்று குப்பை தொட்டியில் விழுந்து விட்ட குப்பை.

இத்தகைய துரோகிகளை வரலாறு ஒரு போதும் மன்னிக்காது. மன்னிக்க கூடாது. எனது வரலாற்றில் துரோகிகளுக்கு மன்னிப்பு என்பது இல்லை. துரோகிகளுக்கு அதிர்ச்சிதான் காத்திருக்கிறது.

கண்டி மாவட்ட மக்கள் துணையுடன் இவருக்கு மறக்க முடியாத பாடத்தை நாம் கற்று தருவோம். இவருக்கு பாடம் கற்று தருவதுடன், கண்டி மாவட்டத்தின் மீதான எமது உரிமையையும் நாம் நிலை நாட்டுவோம். எமது அரசாங்கம் வெல்லும். எமது காலமும் வெல்லும். அரசாங்க பலத்துடன் கண்டியில் நாம் நிச்சயம் களம் இறங்குவோம். அப்போது வரலாறு திரும்பும்” இவ்வாறு மனோ கணேசன் அறிவித்துள்ளார்.

Related

Tags: Athavan NewsElection 2024Sri Lankaமனோ கணேசன்வேலுகுமார்ஜனாதிபதித் தேர்தல்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதே எமது திட்டமாகும்! -அநுர

Next Post

ஐக்கிய லங்கா பொதுஜன கட்சியின் உறுப்பினர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Related Posts

1,000cc-க்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதி?
இலங்கை

1,000cc-க்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதி?

2026-11-04
111 வயதை எட்டிய இலங்கையின் மூத்த குடிமகன்!
இலங்கை

111 வயதை எட்டிய இலங்கையின் மூத்த குடிமகன்!

2026-11-04
மலைநாட்டு ரயில் சேவைகள் பாதிப்பு!
இலங்கை

மலைநாட்டு ரயில் சேவைகள் பாதிப்பு!

2026-11-04
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியினர் பெரும் வெற்றி!
அமொிக்கா

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியினர் பெரும் வெற்றி!

2026-11-04
வாகன உதிரிபாக விற்பனை நிலையத்தில் தீ விபத்து!
இலங்கை

வாகன உதிரிபாக விற்பனை நிலையத்தில் தீ விபத்து!

2026-11-04
மின் கட்டணத்தை 1.46% அதிகரிக்க பரிந்துரை!
இலங்கை

மின் கட்டணத்தை 1.46% அதிகரிக்க பரிந்துரை!

2026-11-04
Next Post
ஐக்கிய லங்கா பொதுஜன கட்சியின் உறுப்பினர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

ஐக்கிய லங்கா பொதுஜன கட்சியின் உறுப்பினர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

ரஷ்யாவுக்குள் முன்னேறிவரும் உக்ரேன் இராணுவம்!

ரஷ்யாவுக்குள் முன்னேறிவரும் உக்ரேன் இராணுவம்!

மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு  ஊதியத்துடன் விடுமுறை – உடன் அமுலுக்கு வரும் சட்டம்

மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு  ஊதியத்துடன் விடுமுறை – உடன் அமுலுக்கு வரும் சட்டம்

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
1,000cc-க்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதி?

1,000cc-க்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதி?

0
111 வயதை எட்டிய இலங்கையின் மூத்த குடிமகன்!

111 வயதை எட்டிய இலங்கையின் மூத்த குடிமகன்!

0
மலைநாட்டு ரயில் சேவைகள் பாதிப்பு!

மலைநாட்டு ரயில் சேவைகள் பாதிப்பு!

0
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியினர் பெரும் வெற்றி!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியினர் பெரும் வெற்றி!

0
தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு நன்மையா? பாதிப்பா?

அமெரிக்க இடைத்தேர்தல் எதிரொலி – மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி!

அமெரிக்க இடைத்தேர்தல் எதிரொலி – மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி!

2026-11-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: