இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் அனைத்துக் கட்சிகளும் இணைந்து உருவாக்கப்பட்ட “பொது ஐக்கிய சுதந்திர முன்னணி”யின் ஆரம்பம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது
இந்த கூட்டணியின் வெளியீட்டு விழா இன்று காலை பத்தரமுல்ல வாட்டர் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்றுள்ளதுடன் இதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமை தாங்கியுள்ளார்
அத்துடன் அமைச்சர் ரமேஷ் பத்திரன செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.