இந்த வருடம் 38,167 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர்களில் பெரும்பாலானோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதோடு, மொத்த எண்ணிக்கை 9481 ஆகும்.
இதேவேளை கம்பஹா மாவட்டத்தில் 4390 நோயாளர்களளும் களுத்துறை மாவட்டத்தில் இருந்து 2102 நோயாளர்களளும் மற்றும் மேல் மாகாணத்தில் இருந்து 15973 நோயாளர்களளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
மேலும் வட மாகாணத்தில் இருந்து 4742 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.