2024 ஜனாதிபதித் தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் சர்ச்சைகள் குறித்து முறைப்பாடளிக்க விசேட தொலைபேசி எண்களை தேர்தல் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த இலக்கங்கள் வாக்குப்பதிவின் போது இடம்பெறும் சட்டவிரோத செயல்கள் குறித்து முறைப்பாடளிக்க உதவும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது
மேலும் இவ்வாறான சம்பவங்களுக்கு இராஜகிரிய பொதுத் தேர்தல் செயலகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட பிரிவை தொடர்பு கொள்ளுமாறு ஆணைக்குழு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.