• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ஹொங்கொங் சிக்ஸர்ஸ்; இலங்கை அணி அறிவிப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2024/10/23
in கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
69 0
A A
0
30
SHARES
991
VIEWS
Share on FacebookShare on Twitter

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஹொங்கொங் சிக்ஸர்ஸ் போட்டிகளில் விளையாடும் அணியையை ஸ்ரீலங்கா கிரிக்கெட் பெயரிட்டுள்ளது.

அதன்படி, லஹிரு மதுசங்க (தலைவர்), லஹிரு சமரகோன், நிமேஷ் விமுக்தி, சந்துன் வீரக்கொடி, தனஞ்சய லக்ஷான், தரிந்து ரத்நாயக்க மற்றும் தானுக்க டபரே ஆகியோர் தொடரில் விளையாடுவதற்கு தெரிவாகியுள்ளனர்.

போட்டி ஹொங்கொங்கில் 2024 நவம்பர் 1 முதல் 3 வரை நடைபெறும்.

ஏழு வருட இடைவெளிக்குப் பின்னர் நடைபெறும் இந்தத் தொடரில் இந்தியா, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து உட்பட 12 அணிகள் மோதுகின்றன.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் இறுதிப் போட்டி உள்ளடங்களாக மொத்தம் 29 போட்டிகள் நடைபெறவுள்ளன.

ஹொங்கொங் சிக்ஸர்ஸ் போட்டியின் புகழ்பெற்ற வரலாற்றில், மிகவும் வெற்றிகரமான அணிகளாக தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் போன்றவை பார்க்கப்படுகின்றன.

அதே நேரத்தில் இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் போன்ற நாடுகளும் முன்னாள் சாம்பியன்களாகும்.

Related

Tags: HK6sHong Kong SixesSri Lanka
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இம்ரான் கானின் மனைவிக்கு பிணை!

Next Post

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்ணாகொட தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு!

Related Posts

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிதி மோசடியாளர்களை ‘குற்றவியல் சட்டத்தின்’ கீழ் கைதுசெய்ய நடவடிக்கை!
இலங்கை

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் தொடரும் வளர்ச்சி!

2026-09-01
துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பிப்பதற்கான நடைமுறை ஆரம்பம்!

இமயமலைப் பேரழிவின் பின்னணி: பேரிடர் வலையாக மாறிய நீர்மின் திட்டங்கள்!
ஆசிரியர் தெரிவு

463 கிலோ போதைப்பொருள் பறிமுதல்; இரு பாகிஸ்தானியர்கள் உட்பட மூவர் கைது!

எம்.பி.க்களின் ஓய்வூதிய இரத்து சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்: உயர் நீதிமன்றம்!
இலங்கை

22 ஆவது திருத்தம் தொடர்பான மனுக்கள் இன்று பரிசீலனைக்கு!

2026-09-01
125 கோல்கள், 1 உலகக் கிண்ணம்: மெஸ்ஸியின் சர்வதேச அத்தியாயம் நிறைவு!
ஆசிரியர் தெரிவு

125 கோல்கள், 1 உலகக் கிண்ணம்: மெஸ்ஸியின் சர்வதேச அத்தியாயம் நிறைவு!

2026-09-01
Next Post
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்ணாகொட தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்ணாகொட தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு!

The Supreme Court

வன்னியில் வேட்புமனு நிராகரிப்பு; தீர்ப்பினை அறிவித்த உயர் நீதிமன்றம்!

இலங்கையிலுள்ள தமது பிரஜைகளுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை!

blank
  • Trending
  • Comments
  • Latest
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
சம்மாந்துறையில் திடீர் சுற்றிவளைப்பு: 10 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல்

சம்மாந்துறையில் திடீர் சுற்றிவளைப்பு: 10 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல்

0
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிதி மோசடியாளர்களை ‘குற்றவியல் சட்டத்தின்’ கீழ் கைதுசெய்ய நடவடிக்கை!

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் தொடரும் வளர்ச்சி!

0
துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பிப்பதற்கான நடைமுறை ஆரம்பம்!

துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பிப்பதற்கான நடைமுறை ஆரம்பம்!

0
இமயமலைப் பேரழிவின் பின்னணி: பேரிடர் வலையாக மாறிய நீர்மின் திட்டங்கள்!

இமயமலைப் பேரழிவின் பின்னணி: பேரிடர் வலையாக மாறிய நீர்மின் திட்டங்கள்!

0
463 கிலோ போதைப்பொருள் பறிமுதல்; இரு பாகிஸ்தானியர்கள் உட்பட மூவர் கைது!

463 கிலோ போதைப்பொருள் பறிமுதல்; இரு பாகிஸ்தானியர்கள் உட்பட மூவர் கைது!

0
சம்மாந்துறையில் திடீர் சுற்றிவளைப்பு: 10 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல்

சம்மாந்துறையில் திடீர் சுற்றிவளைப்பு: 10 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல்

2026-09-01
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிதி மோசடியாளர்களை ‘குற்றவியல் சட்டத்தின்’ கீழ் கைதுசெய்ய நடவடிக்கை!

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் தொடரும் வளர்ச்சி!

2026-09-01
துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பிப்பதற்கான நடைமுறை ஆரம்பம்!

துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பிப்பதற்கான நடைமுறை ஆரம்பம்!

2026-09-01
இமயமலைப் பேரழிவின் பின்னணி: பேரிடர் வலையாக மாறிய நீர்மின் திட்டங்கள்!

இமயமலைப் பேரழிவின் பின்னணி: பேரிடர் வலையாக மாறிய நீர்மின் திட்டங்கள்!

2026-09-01
463 கிலோ போதைப்பொருள் பறிமுதல்; இரு பாகிஸ்தானியர்கள் உட்பட மூவர் கைது!

463 கிலோ போதைப்பொருள் பறிமுதல்; இரு பாகிஸ்தானியர்கள் உட்பட மூவர் கைது!

2026-09-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.