• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ஐசிசி தரவரிசையில் தீக்ஷன 6 ஆவது இடத்துக்கு முன்னேற்றம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2024/11/21
in கிரிக்கெட், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தின் (ஐசிசி) அண்மைய ஒருநாள் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில், இலங்கை நட்சத்திரம் மகிஷ் தீக்ஷன ஆறாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த நியூஸிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரில் அவர் வெளிப்படுத்திய ஆட்டமே இந்த முன்னேற்றத்துக்கு காரணமாக அமைந்தது.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் முதலிரு போட்டிகளிலும் மகிஷ் தீக்ஷன மொத்தமாக 05 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

இந்த தொடர் தொடங்குவதற்கு முன்னதாக தரவரிசையில் 12 ஆவது இடத்தில் மகிஷ் தீக்ஷன இருந்தார்.

இதேவேளை, ஐசிசியின் டி20 பந்துவீச்சாளர் தரவரிசையில் அவர் ஐந்தாவது இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: ICCMaheesh Theekshanaஐசிசிமகிஷ் தீக்ஷன
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காஸாவில் உடனடி போர்நிறுத்தம் கோரும் ஐ.நாவின் தீர்மானத்தை இரத்து செய்த அமெரிக்கா!

Next Post

பிந்தியமழை வீழ்ச்சி காரணமாக பெரும்போக நெற்செய்கை பாதிப்பு!

Related Posts

33-வது ராஜன் கதிர்காமர் கிண்ணம்: 37 ஓட்டங்களால் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி வெற்றி!
இலங்கை

2026-03-22
இஸ்ரேல் அணுசக்தி மைய நகர் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: 100-க்கும் மேற்பட்டோர் காயம்!
கிரிக்கெட்

நியூசிலாந்து vs தென்னாப்பிரிக்கா 4-வது டி20 போட்டி இன்று!

2026-03-22
கொழும்பு மாவட்ட அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் தொடர்!

2026-03-21
ஐபிஎல் 2026: உடற்தகுதி தேர்வில் வென்றால் மட்டுமே தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்படும் – ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிரடி முடிவு!

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு லிவர்பூல் (Liverpool) , அட்லாட்டிகோ மாட்ரிட் (Atletico Madrid) அணிகள் தகுதி!
உதைப்பந்தாட்டம்

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு லிவர்பூல் (Liverpool) , அட்லாட்டிகோ மாட்ரிட் (Atletico Madrid) அணிகள் தகுதி!

2026-03-19
IPL 2026; சன்ரைசர்ஸ் அணியின் ‍தலைவராக இஷான் கிஷன் நியமனம்!
கிரிக்கெட்

IPL 2026; சன்ரைசர்ஸ் அணியின் ‍தலைவராக இஷான் கிஷன் நியமனம்!

2026-03-19
Next Post
பிந்தியமழை வீழ்ச்சி காரணமாக பெரும்போக நெற்செய்கை பாதிப்பு!

பிந்தியமழை வீழ்ச்சி காரணமாக பெரும்போக நெற்செய்கை பாதிப்பு!

புதிய அரசாங்கத்தின் பிரதி அமைச்சர்கள் இன்று சத்தியப்பிரமாணம்!

பாகிஸ்தானில் பயணிகள் வாகனம் மீது தாக்குதல்; 15 பேர் உயிரிழப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
தரையிலிருந்த வாகனத்துடன் மோதி ஏர் கனடா விமானம் விபத்து!

கொழும்பு நகரில் வாகன தரிப்பிடக் கட்டணம் மீண்டும் அறவீடு!

விலை உயர்வால் அதிரடி மாற்றம்- E85 bioéthanol மீது அதிகரிக்கும் ஆர்வம்!!

போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பினை பேணிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல்கள் தொடர்பில் பொலிஸார் வழங்கிய தெளிவுபடுத்தல்

0
ஆசியாவிற்கான எண்ணெய் விநியோகத்தை கணிசமாக குறைத்துள்ள சவுதி அராம்கோ!

2026-03-23

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.