பேராதனை பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது
பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்திற்கு முன்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது
மேலும் சீரற்ற காலநிலையையும் பொருட்படுத்தாமல், கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது