பிலிப்பைன்ஸின் லூசான் நகரில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது
இந்த நிலநடுக்கம் சுமார் 10 கிலோமீற்றர் வரை சென்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருள்சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்றாலும், பிலிப்பைன்ஸ் வானிலை ஆய்வு மையம் மேலும் அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.