மொத்தம் 11 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களை (SSP) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்து பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) உத்தரவிட்டுள்ளார்.
இந்தத் தீர்மானத்திற்கு பொலிஸ் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.